டியர் சந்திரசேகரன் சார்,
பேரவை சார்பாக தயார் நிலையில் உள்ள தலைவரின் வசந்தமாளிகையை வரவேற்கும் பேனர்கள் கண்கொள்ளாக் காட்சி. அற்புதம். தெளிவு. பாராட்டுக்கள். நன்றி! பேனர்கள் ரெடி செய்த நம் நண்பர்களுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவியுங்கள்.
Printable View
டியர் சந்திரசேகரன் சார்,
பேரவை சார்பாக தயார் நிலையில் உள்ள தலைவரின் வசந்தமாளிகையை வரவேற்கும் பேனர்கள் கண்கொள்ளாக் காட்சி. அற்புதம். தெளிவு. பாராட்டுக்கள். நன்றி! பேனர்கள் ரெடி செய்த நம் நண்பர்களுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவியுங்கள்.
2 more days to go for the VM Sunami.
திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் தயாராகியுள்ள கண்ணைக் கவரும் பேனரின் நிழற்படம் ..
http://i1146.photobucket.com/albums/...ps5cc69384.jpg
அருமை.. அருமை... கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வண்ணப்படங்களை அளித்த அனைவருக்கும் நன்றி..
------------------------------------------------------
பாலமுருகன் கட்டுரை இணைப்புக்கு நன்றி அன்பு வாசு அவர்களே...
சிவாஜி மன்றத்தினர் அழைப்புக்கிணங்கி நாடகத்தலைமை..
மும்பையில் இந்தி நட்சத்திரங்கள் தோளில் தூக்கிக் கொண்டாடிய பெருமை..
அடிமுடி காணா பேருருவம் நம் தலைவரின் ஆளுமை!
Any news about the theatres of Coimbatore. Whether the
distributor will give full page or half page on the D day in
print media mentioning all the theatres in TN. Clinical
promotion is a must to overtake the record of Karnan.
we are puzzled about the release details in coimbatore district, In KG complex vm was rereleased some years back and ran to packed houses for more than a month. Now it is not clear about the releasing theatres.
would KCS sir take a personal look into this?
Dear Vasudevan Sir,
Thanks for your appreciation.
வசந்த மாளிகை பிரஸ் ஷோ... கைத்தட்டி, விசிலடித்து உற்சாகத்துடன் பார்த்த செய்தியாளர்கள்!
Read more at:
http://tamil.oneindia.in/movies/news...ai-171021.html
............"ரிலீசாகி 40 ஆண்டுகள் கடந்த பிறகும், கொஞ்சம் சுமாரான பிரிண்டுடன் இருக்கும் ஒரு படத்தை இத்தனை உற்சாகத்தோடு பார்க்க முடியுமா? முடியும் என நிரூபித்தது வசந்த மாளிகை படம்".
.................."பலமுறை பார்த்த படம்தான் என்றாலும், ஏகப்பட்ட பேர் பார்க்க வந்திருந்தார்கள். வசந்த மாளிகை பிரிண்ட் சுமார் என்றாலும்... பார்த்த அனுபவம் நிஜமாகவே சூப்பராகத்தான் இருந்தது. ஒவ்வொரு காட்சிக்கும் கைத்தட்டி, விசிலடித்து, குறிப்பாக வசனங்களுக்காக கைத்தட்டி ரசித்ததை இந்தப் படத்தில்தான் பார்க்க முடிந்தது.
கவியரசரோடு ஒப்பிட வேறு எவருக்கும் தகுதியில்லை என்பதை ஒவ்வொரு வரிகளும் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருந்தன.
நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் என பெரும்பாலானோர் தெலுங்கு என்றாலும்... எத்தனை பிரமாதமாக தமிழை கவுரவப்படுத்தியிருக்கிறார்கள்!
படத்தில் டிஎம்எஸ் பாடியதாகவே தெரியவில்லை.. சிவாஜியே பாடுவதுபோலத்தான் உணர முடிந்தது. வசனங்களைப் பேசும் சிவாஜியின் குரல்தான், ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்... பாடல் வரிகளையும் பாடியது போல அத்தனை பர்பெக்ஷன்!!
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ai-171021.html