http://i36.tinypic.com/2i172w.jpg
RARE STILL
MAKKAL THILAGAM WITH PERUNTHALAIVAR .
Printable View
http://i36.tinypic.com/2i172w.jpg
RARE STILL
MAKKAL THILAGAM WITH PERUNTHALAIVAR .
நமது புனித தலைவரின் மகிமையை அற்புதமாக வெளிப்படுத்திய "காட்சி பிழை" என்ற இணைய தளத்துக்கும், "சினி மினி பிளாக் ஸ்பாட்" இணைய தளத்துக்கும்,
அதனை தேடிப்பிடித்து பதிவிட்ட அருமை நண்பர்கள் வினோத் அவர்களுக்கும், ஜெய்சங்கர் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றி !
நாமெல்லாம் எம். ஜி. ஆர். பக்தன் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்ளலாம். அந்த அளவுக்கு இந்த தமிழ் திரையில் உலக சாதனை படைத்து,
தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய பொற்கால ஆட்சியை தந்தவர் நமது பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள்.
இந்த புவி உள்ள வரையில் அவர் புகழ் நிலைத்து நிற்கும் .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
புரட்சித்தலைவரின் பக்தர்களுக்கு இனிய தகவல்..
சென்னை மகாலட்சுமி திரையரங்கில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட கருப்பு வெள்ளை படமான ஒரு தாய் மக்கள் வசூல் 82,000..
http://i35.tinypic.com/2v9c6di.jpg
அடுத்து வெளியிடப்பட்ட பல்லாண்டு வாழ்க திரைப்படத்தின் மொத்த வசூல் 86,000..
http://i36.tinypic.com/24cwdpv.jpg
விளம்பரம் இல்லாமல் இடைவெளி இல்லாமல் இத்தகைய சாதனை செய்ய நம் இறைவனால் மட்டுமே முடியும்..தகவல் தந்த பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி..
இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..வரும் வெள்ளிகிழமை முதல் மகாலட்சுமியில் தலைவரின் வெள்ளி விழா காவியமான
http://i33.tinypic.com/33tjsz4.jpg
உரிமைக்குரல் வெளியிடப்படுகிறது..உரிமைக்குரலில் நம் எழில் மன்னவன் தோற்றத்தை காண வாருங்கள்
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி .
சென்னை - மகாலட்சுமி அரங்கில் மக்கள் திலகத்தின் ஒரு தாய் மக்கள் மற்றும் பல்லாண்டு வாழ்க படங்கள் வசூல் சாதனை விபரங்கள் அறிந்து மகிழ்ச்சி .பேராசிரியருக்கும் நன்றி .
உரிமைக்குரல் -வரும் வாரத்தில் மீண்டும் சாதனை நிகழ்த்தும் .
நடிகர் விஜய் மக்கள் திலகம் ரசிகராக தோன்றும் ஒரு படத்தின் வீடியோ காட்சி
http://youtu.be/vvk8mSAT-ok
Thanks for the news that Thalaivar's Urimaikural is going to re-released this week in Mahalakashmi theater. Hope the print will be good.
Re Release of Pallandu Vazhga video clippings.
http://www.mgrroop.blogspot.in/2013/...-vazhga-2.html