-
Congratulations Vinod, Your meticulous postings reflect your dedication and devotion to your idol and serve as a role model for your thread. Well done. 9000 .... 10000.... and multiples of them ... you will achieve I am sure..
http://i1146.photobucket.com/albums/...psd24ed3e7.jpg
-
-
Dear ESVEE sir,
Congratulations on your extraordinary achievement.
Posting 9000 posts is not an achievement BUT 9,000 posts that makes every individual enjoyable, relish, cherish the memories of yester years is 200% an outstanding achievement.
You have definitely set an example for every individual member of the thread to learn
1) How to focus on what we aim inspite of so many distractions happening .
2) How to draft a post that would never hurt anybody
3) How to respond for all provocative postings
4) How to maintain cordial friendship with those whom we have not seen (or) seen
the list would go on....am sure !
Congrats sir once again on your superb contribution !
You are certainly one of my role model too !
May God bless you with all laurels and give you phenomenal health which will help each of us to enjoy your publishing.
We have never missed your postings and we are happy to say that !
Esvee sir...in short , we all love you so much !
A special song more or less that suits your nature, your caliber and thinking.
http://www.youtube.com/watch?v=KfliMvKB1kk
Regards
RKS
-
-
A Great Achievement of this proudly thread MR. Vinoth sir reaching 9001 valuable postings about ALWAYS EMPEROR M.G.R., and propaganda his qualities...Go ahead...
-
பேராசிரியர் செல்வகுமார் அவர்களின் அற்புதமான மக்கள் திலகம் - திரைப்படங்களின் மறு வெளியீடு - புரட்சி நடிகர் திரை உலகை விட்டு விலகி அரசியல் களத்தில் சகாப்தம் படைத்து கொண்டிருந்த பொழுதும் அவர் தம் பழைய திரைப்பட காவியங்கள் எல்லா இடங்களிலும் மறு, மறு வெளியீடுகளிலும் எவரும் நெருங்க இயலாத சாதனைகள், சரித்திரங்கள் படைத்த வரலாற்றை இந்த புவி அறியும்... அத்தகைய புள்ளி விவரங்கள், தகவல்கள் இன்றைய பார்வையாளர்களும் நீக்கமற அறிந்து கொள்ள ஏனைய நமது தோழர்களும் பதிய ஆவலாய் காத்திருக்கும் ........
-
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=88Wt...ature=youtu.be
-
-
டியர் வினோத் சார்,
தங்களின் மகத்தான 9,000 பதிவுகள் என்னும் மகத்தான சாதனைக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
தாங்கள் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகராக இருந்த போதிலும், நடிகர்திலகம் திரியிலும் மற்ற நடிகர்களின் திரிகளிலும் தங்கள் பங்களிப்பு மகத்தானது.
மக்கள் திலகத்தின் திரைப்பட விளம்பரங்களை அதிகம் பதிவிட்டதும் தாங்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்விஷயத்தில் தங்களை 'மக்கள்திலகம் திரியின் பம்மலார்' என்று அழைப்பது பொருந்தும்.
தங்களின் நேசத்துடன் கூடிய சேவை தொடர்ந்திட வாழ்த்துக்கள்.
தங்கள் 9,000-வது சாதனைப் பதிவில் என் பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றிகள்.
அன்புடன்... கார்த்திகேயன்.
-