http://s28.postimg.org/6w6o3f2ql/DSC_9464.jpg
Printable View
FRIDAY DAILY THANTHI AD - FB
http://i60.tinypic.com/2ztahk6.jpg
நண்பர் திரு. ராமமுர்த்தி அவர்களின் ஒளிவிளக்கு படத்தின்
விளம்பரங்கள் /புகைப்படங்கள் /மற்றும் இதர பதிவுகள்
படுஜோர்.
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் இதயக்கனி -கோவை டிலைட் -ஞாயிறு மாலை காட்சி -500பேர்களுக்கு மேல் வருகை - செய்தி .
திண்டுக்கலில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா /பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் பதிவு ஆகியவற்றிற்கு நன்றி.
நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் உலகம் சுற்றும் வாலிபன் -புத்தர் கோயிலில் எம்.ஜி.ஆர்.-நம்பியார் சண்டை
காட்சிகள் பற்றிய வர்ணனை -தொகுப்பு பிரமாதம். .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உண்மையிலேயே பன்முக ஆற்றல் கொண்டவர்தான் .காட்சிகளை நேரில் ரசித்த விதம் போல் இருந்தது தங்களது செய்தி தொகுப்பு.
நாகேஷ் சொல்வது போல் சோறே இப்படின்னா , இன்னும் குழம்பு ,ரசம், பாயாசம் எப்படி.? நாகேஷ் பாணியில் தங்கள்
வர்ணனைகளை வேடிக்கை பார்க்கிறோம் .டிஜிடல் திரைப்படம் துரிதமாக தயாராகும் வேளையில் கூடுதல்
செய்திகள்/வர்ணனைகள்/தொகுப்புகள் தங்களிடம் எதிர் பார்க்கிறோம் .நன்றி.
நண்பர் திரு.கலியபெருமாள் அவர்களின் மலேசியா, சிங்கப்பூர் செய்திகள் /புகைப்படங்கள் வினோதம், அருமை.
நண்பர் திரு. வினோத் அவர்களின் -புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களின் தெலுங்கு மொழி மாற்ற பட்டியல்,
புகைப்படங்கள் ,பட விளம்பரங்கள்,விவரங்கள் -தங்கள் கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை. படுசூப்பர் .
பெங்களூரில் இன்று தாங்கள் கண்ட உ.சு.வா. காட்சிகள்
தங்களை பரவசபடுத்தி இருக்கும் . அதன் எதிரொலியாக
தாங்கள் ஓ மை டார்லிங் பாட்டில் -உ.சு.வா. எடிட் செய்து
முழு படத்தையும் பதிவு செய்து அமர்க்கள படுத்திவிட்டீர்கள் . நன்றாக இருந்தது.
நண்பர் திரு. பூமிநாதன் ஆண்டவர் அவர்கள் இல்ல கொலுவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இடம் பெற்றது
மகிழ்ச்சியை தருகிறது.-நன்றி.
ஆர். லோகநாதன்.
நேற்றைய மாலை மலர் தினசரியில் வெளியான செய்தி.
-----------------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/10oenbb.jpg
திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அண்ணாவின் பிறந்த நாள் விழா - நிழற் படங்கள் பதிவுகள் அருமை . நன்றி .
திரு ரவிச்சந்திரன் சார் .
மக்கள் திலகத்தின் ''தொழிலாளி ''படத்தை பற்றி பதிவுகள் வழங்கிய நண்பர்களுக்கு நன்றிகள் .
திரு கலைவேந்தனின் கை வண்ணத்தில் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றிய பதிவுகள் சூப்பர்.
திரு யுகேஷின் பதிவுகள் - கட்டுரைகள் - அருமை .
[QUOTE=kaliaperumal vinayagam;1167527]http://i58.tinypic.com/65nxae.jpg
Courtesy: Tamarai Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்[/QUOTE
THANKS KALAIYAPERUMAL SIR .