http://i58.tinypic.com/1pv3pv.jpg
Printable View
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவினரும் பேனர் அமைத்து , மலர்மாலைகள் அணிவித்து , சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் செய்து வழிபட்டனர்
http://i60.tinypic.com/2l9nzf8.jpg
மக்கள்திலகத்தின் தொடர்வேளியீட்டில் சென்னையில் ஒளிவிளக்கு செய்த சாதனைகள் ஏராளம்
http://youtu.be/PHNgxPd287U
அதேபோல அடிமைப்பெண் சாதனை
http://i58.tinypic.com/96w3gy.jpg
மறு வெளியீடுகளில் நமது தலைவரின் ராமன் தேடிய சீதை தொரப்பாடி கணேசாவில் ஓடியது
http://i57.tinypic.com/9hruah.jpg
இந்திய சினிமா நூற்றாண்டு விழா
http://i58.tinypic.com/2nu0okz.jpg
நேற்று கோவை சண்முகா திரையரங்கு சென்றபோது அங்கு வந்திருந்த மக்கள் திலகத்தின் அபிமானியும் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களை வெளியிடும் விநியோகஸ்தருமான திரு வீரகேரளம் சந்திரசேகரன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரின் அன்பான அழைப்பை ஏற்று நானும் அன்பு நண்பர் திரு.கார்த்தி அவர்களும் அவரின் அலுவலகம் சென்றோம். அலுவலக வாயில் மற்றும் அவரின் அலுவலக அறை முழுவதும் திரும்பிய இடமெங்கும் தலைவரின் பட போஸ்டர்ஸ் மற்றும் படப்பெட்டிகள். நமது திரி நண்பர்களின் பார்வைக்காக அவற்றை இங்கு பதிவிடுகிறேன். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மக்கள் திலகத்தின் படங்களை வெளியிட்டுவரும் இவர் புரட்சித்தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது தமது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும் என்கிறார். மக்கள் திலகத்தின் படங்கள் மக்களிடம் அன்றும் இன்றும் வரவேற்ப்பை பெற்றுள்ளன என்று கூறுகிறார்.
http://i62.tinypic.com/2i20kkg.jpg
நன்றி இரவிச்சந்திரன் சார்