http://i58.tinypic.com/2ntl1ds.jpg
Printable View
நன்றி திரு.சிவாஜி செந்தில் அவர்களே,
நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த சித்ரா பவுர்ணமி படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ‘வந்தாலும் வந்தாண்டி ராஜா....’ இது குறித்து ஒரு மாதத்துக்கு முன் திரு.முரளி அவர்களுடன் மதுரகானம் திரியில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டேன். மூவேந்தர்கள் என்பதற்கேற்ப அவர்கள் குதிரை சவாரி செய்யும் பாடல்களை தரவேற்றியதற்கும் தங்களின் வியத்தகு ரசனைக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்