புரட்சித்தலைவரின் ஆதீமுக அரசு ஒரு திட்டம் நிறைவேற்றவில்லை என்றல் அந்த திட்டம் எங்கள் திட்டம் அதானால் தான் நிறைவேற்றவில்லை என்று சொல்லுவர். இப்போ மெட்ரோ ரயில் துவக்கபட்டதும் அவரது கட்சி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்.
ஆனால் ஆம்புலன்ஸ் வசதி, சதுஉணவு, மகளிர் நலன் எல்லாம் அவர் தான் ஆரம்பித்தார் புரட்சிதலைவர் அல்ல. சரியான லூசுபயன்.