இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை
Sent from my SM-N770F using Tapatalk
விந்தையான வேந்தனே
சந்தோஷமா கோபமா சந்தோஷமா கோபமா
நான் சொந்தம் கொண்டாடி ஆடிப் பாடி
கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி
Sent from my SM-N770F using Tapatalk
சுகமோ வலியோ எல்லை மீறுதே
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள்
Angelo வர்ணங்கள் நம் காதல் ரேகைகள்
Sent from my SM-N770F using Tapatalk
உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்
ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே
என் உச்சி மண்டைல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Old டேல்லாம் gold உன் மண்டை bald
ஓடி விளையாடு தாத்தா நீ ஓடி விளையாடு தாத்தா
கிண்கிணி கிண்கிணி
கிணி கிணிகிணி என வரும்
மாதா கோயில் மணியோசை
கண்மணி பொன்மணி என
துள்ளிடும் பிள்ளைகளுக்கு
தாத்தா கூறும் அருளோசை
கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாதா கோவில் மணியோசை நம்மை போற்றும் அருளோசை தேவா நீயும் வா
உருகும் மெழுகில் ஒளி உண்டு ஒளியின் நிழலில் உறவுண்டு உயிரே நெருங்கி வா