நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்
Printable View
நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்
இரு engerndhu vandhuchu Priya? :think:
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும் புகலுவதோ! மண்மகள் முகம் கண்டே மனம்
நாளைப்பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா
இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை
அவன் அன்பே நாம் பெரும் கருணை
அன்பே ஓ அன்பே
உன் பாா்வை போதும் வானம் மேலே நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
Happy Velantines! :redjump: :redjump: :redjump:
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே