எங்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா
இனி தப்பாட்டம்
Printable View
எங்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா
இனி தப்பாட்டம்
வையம்பட்டி வாழக்குட்டி தப்பாட்டம் ஆடு வேசம்
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக ஏ..ஏ..ஹேய்…
கண்ணருகில் பெண்மை
ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி
நல்ல தலைவனும் தலைவியும்
வாழும் வீடு தேவன் ஆலயம்
கருணை தெய்வம் கைகள் நீட்டி அணைக்க தாவும் ஆலயம்
காலமெல்லாம் திறந்து காணும் கதவில்லாத ஆலயம்
பாசமென்னும் மலர்களாலே பூஜை