தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி. தானே கொஞ்சியதோ. இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
Printable View
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி. தானே கொஞ்சியதோ. இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
சங்கிலி முங்கிலி கதவத் தொர
நான் மாட்டேன் வெங்கலப் புலி
கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும்
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும் பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே
நேற்றும் இன்றும் இருதினம்
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்
அரும்பு மலர அரைக்கணம்
அது மலர்ந்தது எந்தன் புது முகம்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்கை போல எண்ணம் கொள் வாழ்வது துயரமில்லை