Intha tea ah aathi keezha oothi 6 maasam aaguthunga Rock star. Check out Yohan thread.
Printable View
சகல.. கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, பாடல் வரிகள், சண்டைக் காட்சிகள், எடிட்டிங் இப்படி எல்லாத்துயுமே காப்பி அடிச்சாச்சி நாம (ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகம்)! இன்னும் தொடருது. இந்த ஸ்டில் போஸ்டர் காப்பி மட்டும் உங்களை ரொம்ப பாதிக்குது?
வில்லன் பிரச்சனையில் சிக்கித் தவித்த சகுனி 23 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக செய்தி வந்தபோதே சந்தேகம். என்னடா பூனைக்குட்டி திடீர்னு தலைகாட்டுதே.
அதற்கான பதில் இன்று கிடைத்திருக்கிறது.
பல மாதங்களாக அண்டர் புரொடக்சனில் இருக்கும் சகுனியை ஒருவழியாக தட்டி ஒட்டி *ரிலீஸுக்கு தயார்ப்படுத்தியிருக்கிறார்கள். ஆடியோ வெளியீட்டை மே 11ல் வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். வில்லனாக வரும் சலீம் கௌஸின் நடிப்பு பிடிக்காமல் அவருக்குப் பதில் பிரகாஷ்ராஜை நடிக்க வைத்ததில் சகுனியின் பெயர் ரொம்பவே *ரிப்பேராகியது. அதே நினைவுகளுடன் ஆடியோவை வெளியிட்டால் போணியாகாதில்லையா. அதுதான் 23 கோடிக்கு வியாபாரமானதாக திடீர் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆக, மே 11 சகுனி ஆடியோ வெளியீடு. அப்படியே மாத இறுதியில் படத்தையும் வெளியிடுகிறார்கள். அதாவது ஜூனில் பில்லா 2 வெளியாவதற்கு முன்பு.
http://tamil.webdunia.com/entertainm...20428032_1.htm
They can mock us 1000 times, they have no limits in it vinod! Ninga kelvilam kekathinga!
People who were already involved in those discussions are trying to start things over!
I can also put reference for many copied posters and trailers in here! yaru adikala copy?
Flop anna padangala pathi matum pesa varupavargalae, engaluku padangal hit aguthu anga kuda vanga! ithuku matum mooku verkumae :)
Oh ok!
One of the two posters shared above [the left one] is not a yohan stll and is morphed one i think.
And you too nu kettu aacharyapadrathukku onnum illa. gautham english padathaye copy adichavar thaan.
Yetho oru mokka logic pottu flop nu predict pannurathula avalo aanatham :sigh2:
ena logic vinod ?
From 5.32, so many modulations of captain, both voice and character imitation, both up to date! Robo Shankar :clap:
http://www.youtube.com/watch?v=0EwsI_L6Ovs