It came first in thamizh :)Quote:
Originally Posted by raagadevan
again, thanks priyakka bcoz of u I "heard" the song :ty:
and RD thanks for the info/ link :ty:
Printable View
It came first in thamizh :)Quote:
Originally Posted by raagadevan
again, thanks priyakka bcoz of u I "heard" the song :ty:
and RD thanks for the info/ link :ty:
You're welcome, crazy & priya32 :)
"pani vizhum paruva nilaa ..." from the film "panneer nadhigaL" - K.J.Yesudas sings Shankar/Ganesh's composition:
pani vizhum paruva nilaa
bharathamum aaduthE
silaiyO siRpa kalaiyO
idhu enna iLamai kulungum radhamO
idhayatthil amudham pozhiya varumO
suvai tharumO
enadhu vizhigaL kanavil midhakkudhE
pani vizhum paruva nilaa...
maalai pozhudhinil maaya kadhaigaLai
mai vizhi solgiradhE
maaran vidum poonkaNaigaL
maaRbinil paayudhE
rOja cheNdugaL raajaa vaNdudan
sERndhidum nEram idhu
naaLOr sitridai kaadhal mutthirai
kaaNbadhu eppozhudhu
adadaa mella thodavaa ennai
azhaikkiradhE uyirOviyam
pani vizhum paruva nilaa...
konjum salangaigaL sandham padikkudhu
vanjiyin paadhatthilE
kOvai pazham pazhukka kaNdEn
kumariyin udhattilE
paadham pattadhum paaRai kaRkaLum
poomazhai sindhumadi
paaRvai pattadhum paalai maNNilum
thendralum veesumadi
mayilE andhi veyilE
undhan malar udalO brindaavanam
pani vizhum paruva nilaa
bharathamum aaduthE
silaiyO siRpa kalaiyO
idhu enna iLamai kulungum radhamO
idhayatthil amudham pozhiya varumO
suvai tharumO
enadhu vizhigaL kanavil midhakkudhE...
http://youtube.com/watch?v=Drk2dN4G8FA
panineeR kuLiR mazha pOl... [Malayalam version (audio) from the film "maanasa mynE varoo]:
http://www.malayalavedhi.com/Music/M...gs%2FPa_to_PoL
http://www.evoca.com/everyone_recording.jsp?rid=27034
சங்கத்தமிழோ தங்கச்சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ
பால் பொங்கும் பூந்தேகம் மேலாடையும் கீழாடையும் மூட
காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ
சங்கத்தமிழோ தங்கச்சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ...
உன் கார்கூந்தல் நீர்கொண்ட மேகம் உன் கண்வண்ணம் செம்மீன்களாகும்
நீ செவ்வாழை கால்கொண்டு ஆட என் சிந்தை உன் பின்னோடு ஓட
இளநெஞ்சை வளைவீசி பிடித்தாயோ விழியோர கவிதை நீ படித்தாயோ
ஆகாயம் நானாக பூபாளம் நீதானோ
சங்கத்தமிழோ தங்கச்சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ
பால் பொங்கும் பூந்தேகம் மேலாடையும் கீழாடையும் மூட
காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ
சங்கத்தமிழோ தங்கச்சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ...
நீ தெய்வீக எழில் கொஞ்சும் மாது வெண்திறை மீது நீ தோன்றும் போதும்
நான் பாராட்ட மொழி ஒன்று ஏது என் பார்வைகள் செல்லாதோ தூது
எதிர் நின்று சதிராடும் மலர் தோட்டம் இடைமீது குளுங்காதோ கனிகூட்டம்
நீதானே நாள்தோறும் நான் பாடும் ஸ்ரீராகம்
சங்கத்தமிழோ தங்கச்சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ
பால் பொங்கும் பூந்தேகம் மேலாடையும் கீழாடையும் மூட
காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ
சங்கத்தமிழோ தங்கச்சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ...
priyakka and RD, first listening to both of yours songs ..nice :)
priya:
Thanks for the "sanga thamizhO..." link. Looks like today is Shankar-Ganesh day!! :)
iam not sure, whether i have posted this b4 or not :?
pardon if i have and enjoy if i havent :)
poo maalaiyil or malligai
ingu naandhaan then enradhu
undhan veedu thedi vandhadhu
innum vendumaa enradhu
sindhum thenthuli idhazhgalin oaram
senren aayiram ninaivugal odum... (2)
karumbo kaniyo kavidhaich chuvaiyo (2)
virundho koduththaan vizhundhaal madiyil (2)
(poo maalaiyil .................)
manjam malargalaith thooviya kolam...
mangala deebaththin ponnolich chaaram
ilamai azhagin iyarkai vadivam (2)
iravai pagalaai ariyum paruvam (2)
(poo maalaiyil ...................)
to view,
http://www.youtube.com/watch?v=_VgdP...amiz%20Thamizh
:swinghead: :redjump: :swinghead: :redjump: :swinghead:
crazy :) , you're welcome raagadevan!
http://music.cooltoad.com/music/song.php?id=327943
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை
உயிரின் உயிரே நான் உந்தன் பேரை சொன்னால் ஆயுள் கூடாதோ
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை
காதல்தானே பருவகால நீதி காதல் ஜோதி பார்ப்பதில்லை ஜாதி
பாலைவனம்போல் உலகம் இருந்தும் உனது மடியில் இருந்தால் வசந்தம்
எந்தன் தோளை சேர்ந்த மாலை எந்நாளும் சோகம் கொண்டு தேகம் வாடாது
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை
உந்தன் பாதம் பூக்கள் போடும் கோயில் காணாதென்றால் பேதை நெஞ்சம் தீயில்
ஒரு நாள் பிரிந்தால் இதயம் துடிக்கும் இறு நாள் பிரிந்தால் இதயம் வெடிக்கும்
காதலென்னும் தேவ பந்தம் சொந்தத்தின் வேலிதன்னை தாண்டிவாராதோ
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை
உயிரின் உயிரே நான் உந்தன் பேரை சொன்னால் ஆயுள் கூடாதோ
:ty: :ty: :ty:
For Pani vizhum paruva nilaa.... youtube, have never sen the visual until now. I love this song.
Raga Karaharapriya.
http://music.cooltoad.com/music/song.php?id=328001
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நான் தானே உன் கண்ணில் ஆடும் தேவதை
கோடை நாளிலும் ஆசை வைகையில் வெள்ளம் பாய்கிறதே
ஆடையில் மூடிய தாழம்பூவுடல் தீயாய் காய்கிறதே
ஆடும் தாமரை அன்னக்கொடியிடை கையில் தவழட்டுமே
ஏலப்பூங்குழல் எந்தன் மார்பினில் கோலம் வறையட்டுமே
நான் தானெ... பூந்தோகை நீ மீட்டும் பொன்வீணை
ஜாடை பார்வைகள் நெஞ்சில் மேடைகள் போடுதே
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நான் தானே உன் கண்ணில் ஆடும் தேவதை
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே...
மின்னும் மாதுளை கன்னத்தோட்டத்தில் முத்தம் விதைத்திடவா
முத்தப்போற்வையில் மெத்தை நாடகம் நித்தம் ஆடிடவா வா
ஏங்கும் பூமியை கேட்டா மாமழை மண்ணில் பொழிகிறது
தூங்கும் பூவினை கேட்டா வண்டுகள் தேனை எடுக்கிறது
ஏதேதோ... மோகங்கள் உண்டாகும் நேரங்கள்
தென்னங்கீற்றுகள் தென்றல் காற்றினில் மோதுதே
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே...