-
அன்பிற்கினிய இசைபிரியர்களே,
அடுத்து இங்கே உங்கள் மனங்களை கொள்ளைகொள்ள வருகிறது, அருமையான பாடலொன்று.
படம்: குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
பாடல்: மதுக்கடலோ..மரகதரதமோ
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.4shared.com/mp3/ygdlRLTLc...LEY_-_Mad.html
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை நண்பர்களே,
இசை இரட்டையர்களின் இசை ஜாலத்தில் அடுத்து இங்கே வருகிறது, காலம் கடந்தும் மனது மறக்காத இனிய கீதம்.
படம்: நீ ஒரு மகாராணி
பாடல்: நீ ஒரு மகாராணி..
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/7k5wpe...u_Maharani.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து உங்களை துள்ளாட்டம் போட வருகிறது, பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய கலக்கல் குத்து.
படம்: நட்சத்திரம்
பாடல்: பொன்னாங்கன்னி பூத்து வந்ததோ
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/e58zp4...nni_Poothu.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை நண்பர்களே,
இங்கே வருகிறது, இசை இரட்டையர்களின் மயக்கும் இசையில் மனதில் ரீங்காரமிடும் இனிய கீதம்.
படம்: பஞ்ச பூதம்
பாடல்: என் ராஜாத்தி..புது ரோஜாப்பூ
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/3at21t...u_Rojappoo.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசை அன்பர்களே,
அடுத்து இந்த இழையை அலங்கரிக்க வருகிறது, மனதை வருடும் இனிய மெல்லிசை பாடல் ஒன்று.
படம்: அன்பு ரோஜா
பாடல்: பால் நிலவு நேரம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/mna2yx...lavu_Neram.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய இசை நண்பர்களே,
இசை இரட்டையர்களின் கலக்கல் இசையில் மற்றுமொரு அட்டகாசமான பாடல்.
படம்: தெய்வப்பிறவி
பாடல்: மாராப்பு போட்ட பொண்ணே
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/gygydj...appu_Potta.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பாசமிகு நண்பர்களே,
தொடர்ந்து இந்த இழையில் பட்டையை கிளப்ப வருகிறது, குதூகலமூட்டும் டப்பாங்குத்து பாடலொன்று.
படம்: கெளரி
பாடல்: அச்சுவெல்லக்கட்டி..அத்தை பெத்த குட்டி
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/qo1dwg...llak_Katti.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை நண்பர்களே,
இங்கே வருகிறது, இசை இரட்டையர்களின் மயக்கும் இசையில் மகுடம் சேர்த்த மற்றுமொரு மனதை தாலாட்டும் பாடல். என் மனதுக்கும் மிகவும் நெருக்கமான பாடல்.
படம்: நெஞ்சமெல்லாம் நீயே
பாடல்: யாரது..சொல்லாமல் நெஞ்சள்ளி
பின்னணி: வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/n7o7kx..._Sollaamal.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பு நண்பர்களே,
தொடர்ந்து இந்த இழையில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய, இசை இரட்டையர்களின் மற்றுமொரு கலக்கல் பாடல்.
படம்: ஒத்தையடி பாதையிலே
பாடல்: செப்புக்குடம் தூக்கி போற
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/lzzgm5...am_Thookki.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசை சொந்தங்களே,
இன்னிசை வேந்தர்களின் மனதை வருடும் ரம்மியமான மெட்டமைப்பில் அழகான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
படம்: பன்னீர் நதிகள்
பாடல்: ரோஜாப்பூ ஒரு பெண்ணானதே
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/dddott...Pennanathe.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்