-
ஜெமினிகணேசனின் நினைவலைகள்: Shanthi Nilayam (1969) contd.,
கலர் காஞ்சனா இப்படத்தில் காதல் மன்னரின் ஜோடி மீண்டும் அவளுக்கென்று ஓர் மனம் திரைப்படத்திலும் இணைந்தனர் கல்லும் கனியாகும் என்பது போல
காஞ்சனாவின் பொறுமையான அணுகுமுறையில் ஜெமினி கல்லுக்குள் ஈரமான தனது காதலை வெளிப்படுத்தியிருப்பார்! குழந்தைச் செல்வங்களின் லூட்டிகளில் குதூகலிக்கும் நாம் காதல்மன்னரின் இயல்பான தென்றலாய் மனதை வருடும் இதமான காதல் காட்சிகளில் பரவசப்படுவது இயற்கையே!
Some more clippings from GG's Shanthi Nilayam
https://www.youtube.com/watch?v=hp5b-ZmgQJ8
https://www.youtube.com/watch?v=O4i6...BmVeKBhq7NF4xA
https://www.youtube.com/watch?v=Ypri...BmVeKBhq7NF4xA
-
ஜெமினிகணேசனின் நினைவலைகள்: Shanthi Nilayam (1969) contd.,
காதல் வயப்படும்போது அதிகம் உளறுவது சொதப்புவது வழிவது எல்லாமே கதாநாயகர்கள்தான்! ஜெமினியும் அதே அதே !!
Some dialogues and comedy scenes from Shanthi Nilayam!
https://www.youtube.com/watch?v=aZg11IiHxLE
புதியபறவை, அதேகண்கள் வரிசையில் சாந்தி நிலையமும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக சிறப்பாகவே மாற்றம் உள்வாங்கியிருந்தது!
https://www.youtube.com/watch?v=PXt2epOowTU
-
ஜெமினிகணேசனின் நினைவலைகள்:தனிமையிலே இனிமை காண முடியுமா?
ஆடிப்பெருக்கு (1962) திரைப்படம் தந்தையாகவும் மகனாகவும் இருவேடங்களில் சரோஜாதேவி/தேவிகாவுடன் நடித்த மற்றுமொரு காதல் முக்கோணம்!
குழப்பமில்லாத கதையமைப்பு இனிமை சொட்டும் பாடல்கள் ! ஜெமினியின் பண்பட்ட காதல் நடிப்பில் நல்ல நல்லவரவேற்பை பெற்ற திரைப்படம்.
Circumstances push Gemini who is in love with Sarojadevi to marry Devika. Sarojadevi marries TR Mahalingam as her situation forces. Gemini still dangling with love on Sarojadevi starts neglecting Devika....how things close in with good note at the end is the story. In between the flashback story of Gemini's father ( a poet writer played by Gemini again) rolls!
-
ஜெமினிகணேசனின் நினைவலைகள்:தனிமையிலே இனிமை காண முடியுமா?
ஆடிப்பெருக்கு (1962) திரைப்படம் enjoy the songs!
https://www.youtube.com/watch?v=aBgwFy4ejd8
https://www.youtube.com/watch?v=19y2Mg88Rck
-
ஜெமினிகணேசனின் நினைவலைகள்
சுமைதாங்கி (1962) : The numero uno lifetime movie for Gemini's acting prowess!!
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்......மனமிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்!!
வண்ணத்துப் பூச்சியாக சிறகடித்து பறந்து திரிந்துகொண்டிருக்கும் ஜாலியான இளைஞன் எதிர்பாராத ஓர் இக்கட்டான தருணத்தில் தன் குடும்பச்சுமைகளை தாங்க வேண்டிய வாழ்க்கை மாற்றம். கனிந்து வந்த காதலை புறந்தள்ள வேண்டிய நிர்ப்பந்தம். இன்பங்களை அறுவடை செய்யவேண்டிய பருவத்தில் துன்பங்களே தொடர்ச்சியாக விதைக்கப்பட்டால்.....மயக்கமும், கலக்கமும், மனதிலே ஒரு குழப்பமும், வாழ்க்கையில் நடுக்கமும் தடுமாற வைப்பது சகஜமே. எல்லா ஆரம்பங்களுக்கும் முடிவுகள் இயல்பே! ஜெமினிகணேசன் சரியான சந்தர்ப்பம் ஸ்ரீதர் வடிவில் ஒரு திறமை வாய்ந்த இயக்குனர் அருமையான கதைக்களத்தில் இறக்கிவிடப்ப்படும்போது நடிப்பில் மின்னலென பின்னி எடுப்பார் என்பதை நிரூபித்த நெகிழ்ச்சி காவியம். கவிஞர் வாலியின் வாழ்க்கை மாற்றத்திற்கு வித்திட்டு அவரது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையை விதைத்து துவண்டு போனவர் துள்ளியெழுந்து கண்ணதாசனின் வரிகளுக்கு தன் வெற்றி வாழ்வின் மூலம் உதாரணமான மகத்தான திரைப்படம்!
https://www.youtube.com/watch?v=l0Ru7oohfQs
https://www.youtube.com/watch?v=wmjEXNFNupM
https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY
The impact made on the minds of viewers in the climax end scene of Sumaithangi as well as that in 1959 Kalyana Parisu (Gemini's solitude walk) are comparable only to that of the celebrated movie 'Roman Holiday' with Gregory Peck's walk showing his agony of having lost all his pleasures when the queen resumes her duties pushing away all her memories of affairs with him!
https://www.youtube.com/watch?v=518Acx77m10
https://www.youtube.com/watch?v=kIxNV9DSEwA
-
-
ஜெமினிகணேசனின் நினைவலைகள்: குறத்திமகன் (1972) : GG's cinematic transformation from a 'jungleman to gentleman' status!
இருக்க இடமின்றி ஊர் விட்டு ஊர் புலம் பெயர்ந்து பலதண்ணீர் குடித்து கிடைத்ததை உண்டு சம்பாதிக்க வேண்டும் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும் வாழ்க்கை வசதிகள் சொத்து சுதந்திரங்கள் ஏதுமின்றி அன்றாடம் காய்ச்சிகளாக அலைந்து திரிந்து பின்தங்கிய ஒரு நாடோடிக்கூட்டத்தின் மனமாச்சரியங்கள், குணாதிசயங்கள்......தன் காதல்மன்னன் பிம்பத்தை துறந்து அசல் குறவராகவே மாறி ரசிகர்களின் மனதைக் கைப்பற்றினார் ஜெமினிகணேசன்! ஏதோ ஓரிரண்டு பாடல் காட்சிகளில் அல்லது நகைச்சுவை பகுதிகளில் மட்டுமே இனம் கண்டுகொள்ளப்பட்ட ஒரு சமுதாயத்தின் அல்லல்களை அவலநிலையை அரசின் கவனத்திற்கு கொண்டுவர அவர்தம் கல்வியறிவை மேம்படச்செய்திட வாழ்க்கைத்தரம் உயர்ந்து சிறப்படையும் வண்ணம் சிறிது நகைச்சுவை கலந்து கருத்துக்களை போட்டிலடித்தாற் போல வசனமழை பொழிந்திட துணிச்சல் KSGக்கு மட்டுமே உரித்தானது. விஜயாவின் பண்பட்ட நடிப்புக்கும் இப்படம் ஓர் உரைகல்லே
Now Gemini's stature is bit bulk and for this rough and tough characterization TMS voice was the best choice! Enjoy GG going berserk in this fast paced song-dance sequence in the company of KRVijaya!
https://www.youtube.com/watch?v=l7q1_E3HsvI
-
ஜெமினிகணேசனின் நினைவலைகள்: காத்திருந்த கண்கள் (1962)
Another unforgettable movie from GG-Saavithri pair with melodious songs, streamlined narration of story sustaining the family based characterizations, now an easy go style for GG!
https://www.youtube.com/watch?v=T9LIXZIZ--Q
https://www.youtube.com/watch?v=bjGeAGvy5Z0
https://www.youtube.com/watch?v=GfM3pr4d7cw
-
இதயத்தில் நீ (1963): ஜெமினிகணேசனின் நினைவலைகள்!
Another film that anchored the subtle acting image of GG in our hearts. As usual this movie too contained good song sequences as a visual feast, with an equally strong story line in the company of Devika.
https://www.youtube.com/watch?v=Ev__asuGu6w
https://www.youtube.com/watch?v=bwxsBOL2ilk
https://www.youtube.com/watch?v=8EqD5yBGdOM
https://www.youtube.com/watch?v=tDSuNGn9Pds
-
ஜெமினிகணேசனின் கைராசி (1960)நினைவலைகள்!
Another certainly not a 'ten plus one eleven' but neat movie with a difference of TMS voice for GG and a very young Sarojadevi as the pair.
https://www.youtube.com/watch?v=MRQXO_oIpug
https://www.youtube.com/watch?v=TIVPKqfqDXo
https://www.youtube.com/watch?v=d4kGnEMvCDo