Quote:
Originally Posted by Vivasaayi
To me Johnny is Mahendran's best movie - crispy and aesthetically beautiful - the most subtle entertainer in Tamil cinema.
:notworthy:
இதுக்கு நீங்க பேசாம மகேந்திரனை திட்டியிருக்கலாம். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் இருக்க ஜானியை தேர்ந்தெடுப்பது கனிகள் இருக்க காயை தேர்ந்தெடுப்பது போலாகும்.
ஏங்க! ஒருத்தி மேடையில் சோகமா பாடுவாளாம்! எங்கேயோ தலைமறைவாய் இருக்கும் அவளின் காதலன் அந்த குரலைக் கேட்டு ஓஓஓஒ..............டி வருவாராம்!
மகேந்திரனின் திறமை நீர்த்துப் போனது ஜானியில் தான். அதை நீங்கள் சிறந்த படம் எனச் சொல்வது ஆச்சர்யமளிக்கிறது.