naan nambinEn இந்தப் பாடல்கள் மட்டும் கலரில் வந்தவை என்று சொன்னபோது , trust me madhu
Regards
Printable View
convincing velli radhangal
lyrics by Pulamaippithan
Regards
பி சுஷீலா வாலி பாட்டு ஜீவநாடி'யில் ( 1970 )வி தக்க்ஷிணாமூர்த்தி இசையில்
http://music.cooltoad.com/music/song.php?id=487054
அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
வராத சுகம் இன்று வந்ததென
மடியினில் கிடந்தாள் வைதேகி
அயோத்தி அரண்மனை ..
சீதையை ராமன் பாராட்டினான்
சீதா ராமனைத் தாலாட்டினாள்
திரும்பவும் காலம் வென்றதென
தேன் எனும் குரலில் சீராட்டினாள்
அயோத்தி அரண்மனை ...
கல்லில் நடந்த ராமனுக்கு
கால்கட்டு போட்டாள் வைதேகி
கண்ணில் கலந்த ராமனுக்கு
கால்கட்டு போட்டாள்...................?
ஒரு நாள் ராமனை உறங்க வைக்க
பலநாள் ஜானகி தவமிருந்தாள்
ரகுபதி ராகவன் துயில் கொண்டான்
ரசனையை ஜானகி பயில்கின்றாள் ?
அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
வராத சுகம் இன்று வந்ததென
மடியினில் கிடந்தாள் வைதேகி !
(மது : வரிகள் சரி பிழை பாருங்கள் - முடிந்தால் , pls)
Regards
TFML...
பாடிப் பார்த்தேன். எனக்கு எந்தப் பிழையும் தெரியவில்லை :clap:
உங்க பாட்டில் தப்பு இருக்கு என்றால் அது ஒரிஜினல் CD/DVD எதிலாவது ஏற்கனவே
மாறி இருந்திருக்கும். Otherwise.... No chance .!!
பாடல்: ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம்
திரைப்படம்: அக்கரை பச்சை
பாடியவர்கள்: S P பாலசுப்ரமணியம், L R ஈஸ்வரி
இசை: M S விஸ்வநாதன்
நடித்தவர்கள்: ரவிச்சந்திரன், லக்ஷ்மி
வருடம்: 1974
பாடல் வரிகள்: கண்ணதாசன்
திரைவடிவம்:
http://www.youtube.com/watch?v=oBoKpG3pFqA
ஒலி வடிவம்:
http://music3.cooltoad.com/music/song.php?id=549626
பாடல்: எங்கும் நிறைந்த இயற்கை
திரைப்படம்: இது எப்படி இருக்கு
பாடியவர்கள்: S ஜானகி, K J யேசுதாஸ்
இசை:இளையராஜா
நடித்தவர்கள்: ஜெய்சங்கர், ஸ்ரீதேவி
வருடம்: 1978
www.youtube.com/watch?v=dtv165n4KlI
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=549996
கடந்த காலத்தில் என்றோ ஒரு நாள் இந்த பாடலை நான் ஒரு முறை கேட்டிருக்கிறேன். அதன் பிறகு இப்போது தான் இதை கேட்கிறேன். எனக்கு நினைவில் இருந்த ஒரே ஒரு வரி "அய்யய்யோ what shall I do " மட்டுமே. இந்தப்பாட்டில் குதித்தது போல வேறு எந்த பாட்டிலும் ஜெய்சங்கர் குதித்த மாதிரி நினைவில்லை.
பாடல்: On a hot summer morning
பாடியவர்: SPB
திரைப்படம்: ராணி யார் குழந்தை
நடித்தவர்கள்: ஜெய்சங்கர், லக்ஷ்மி
இசை: சங்கர்-கணேஷ் (?)
வருடம்: 1972
http://www.youtube.com/watch?v=5ZP2aD-eyrQ
Wow
Thanks Isai rasigan for those 70's SPB songs !
பாடல்: கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
திரைப்படம்: தபால்காரன் தங்கை
பாடியவர்கள்: TMS, P சுசீலா
நடித்தவர்கள்: முத்துராமன், வாணிஸ்ரீ, ஜெமினி கணேசன்
இசை: K V மகாதேவன்
வருடம்: 1970
http://www.youtube.com/watch?v=XJwl3vE7ON8