http://youtu.be/K0kaOdXV21g
Printable View
http://i58.tinypic.com/eqsg14.jpg
DAILY THANTHI
மக்கள் திலகத்தின் இந்த வார படங்கள் -விவரங்கள் தெரிந்த வரையில்
-----------------------------------------------------------------
சென்னை - சத்யம் சினிமாஸ் ( மாலை 6.30 காட்சிகள் மட்டும்.)
பேபி ஆல்பட் -- ஆயிரத்தில் ஒருவன் -வெற்றிகரமான
10 வது வாரம்.
நெல்லை -- கணேஷ் -- இன்று முதல் - ஆயிரத்தில் ஒருவன்
குடியாத்தம் - ரகுராம் - -do-
செங்கோட்டை - காளீஸ்வரி - -do-
சென்னை - மகாலட்சுமி -- ஆசைமுகம் (தினசரி 3 காட்சிகள்.)
மதுரை - சென்ட்ரல் -- நான் ஏன் பிறந்தேன் (தினசரி 4 காட்சிகள்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு
(கோவை - ராயல்
பொள்ளாச்சி - தங்கம் -- நாடோடி மன்னன்
அன்னூர் - எஸ். பி. ஆனந்தா
செய்தி பதிவு செய்த நண்பர்
திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.)
ஆர்.லோகநாதன்.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு மீண்டும் நிரூபணம்
தமிழ்நாட்டில் அவர் உருவாக்கிய ஆ.தி.முக வெற்றி அலை வீசுகிறது காலை 9 மணி நிலவர படி சுமார்27தொகிதிகளில் முன்னிலை
வட சென்னை,மத்தியசென்னை,விழுப்புரம்,சேலம்,மாயவரம்,தூத் துக்குடி காஞ்சிபுரம்,திருப்பூர் ஆகிய தொகிதிகளில் வேட்பாளர்கள் முன்னிலை
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்து 27 ஆண்டுகள் ஆன பின்பும் 2014 பாராளுமன்ற தேர்தலில் அவருடைய இமேஜ் பெரும் பங்காற்றி உள்ளது
அவருடைய புகழ் மேலும் ஓங்குவதற்கு காரணமாய் இருந்த கோடான கோடி பக்தர்கள் ரசிகர்கள் தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி
ஆர்.லோகநாதன்
THANKS LOGANATHAN SIR
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு மீண்டும் நிரூபணம்
தமிழ்நாட்டில் அவர் உருவாக்கிய ஆ.தி.முக வெற்றி அலை வீசுகிறது
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்து 27 ஆண்டுகள் ஆன பின்பும் 2014 பாராளுமன்ற தேர்தலில் அவருடைய இமேஜ் பெரும் பங்காற்றி உள்ளது
அவருடைய புகழ் மேலும் ஓங்குவதற்கு காரணமாய் இருந்த கோடான கோடி பக்தர்கள் ரசிகர்கள் தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி
http://youtu.be/K1SgziR_Zxs
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள்
1972-ல் அறிமுகம் செய்த சின்னம் இரட்டை இலை .
42 ஆண்டுகள் கழித்தும் , காலம் கடந்தும் ஆனது வெற்றி இலை .
39 தொகுதிகளில் 36தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றும் வண்ணம்
முன்னிலையில் உள்ளது.
எதிர்க்கட்சி தி.மு.க. விற்கு ஒரு இடம் கூட கிடைப்பது இல்லை என
உறுதியான தகவல் .
1980 பாராளுமன்ற தேர்தலில் புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். முதல்வராக
இருந்த போது 2 இடங்கள் கிடைத்தன. அதற்கு எதிர்கட்சிகள் கிண்டல், கேலி , நக்கல், நையாண்டி செய்தன. இப்போது நீ என்ன செய்வே என்பது
போல் அமைந்துள்ளது பதில்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியோடு பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி கனியை பறிக்கும் அ. தி.மு.க.
விற்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும், புரட்சி தலைவரின்
ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கும், அபிமானிகளுக்கும்,அன்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அனைத்துலக
எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பில் நன்றிகள் கோடி.
வாழ்ந்தவர் கோடி !. மறைந்தவர் கோடி.!.
தலைவர்கள் சிலர்.! தொண்டர்கள் பலர் !.
மக்களோடு மக்களாய் வாழ்ந்தவர் சிலர் !.
மக்களின் மனதில் நிற்பவர் யார்? அன்றும், இன்றும், என்றும் நிற்கும் மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். ஒருவரே.!.
மாபெரும் வீரர் அரசியல் களம் எனும் சரித்திரம் தனிலே நிற்கின்றார்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
ஊர் என்ன தமிழ் கூறும் நல்லுலகமே சொல்கிறது
புரட்சி தலைவர் தான் என்றென்றும் தன்னிகரில்லா தலைவர்
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அவர் கூறியது போல், சிலப்பதிகாரத்தின்
ஆழம் போல் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் செல்வாக்கின் ஆழம் இப்போது புரிந்து இருக்கும் அனைவருக்குமே.
ஆர். லோகநாதன்.
TAMIL NADU
Tiruvallur VenugopalPDr Leads ADMK - - - -
Chennai North Venkatesh BabuT G Leads ADMK - - - -
Chennai South J Jayavardhan Leads ADMK - - - -
Sriperumbudur RamachandranK N Leads ADMK - - - -
Kancheepuram Maragatham K Leads ADMK - - - -
Arakkonam HariG Leads ADMK - - - -
Vellore Senguttuvan B Leads ADMK - - - -
Krishnagiri Ashok Kumar K Leads ADMK - - - -
Dharmapuri Anbumani Ramadoss Leads PMK - - - -
Tiruvannamalai VanarojaR Leads ADMK - - - -
Arani Elumalai V Leads ADMK - - - -
Viluppuram Rajendran S Leads ADMK - - - -
Kallakurichi KamarajDr K Leads ADMK - - - -
Salem Panneer Selvam V Leads ADMK - - - -
Namakkal Sundaram P R Leads ADMK - - - -
Erode Selvakumara Chinnayan S Leads ADMK - - - -
Tiruppur Sathyabama V Leads ADMK - - - -
Nilgiris GopalakrishnanC Leads ADMK - - - -
Coimbatore P Nagarajan Leads ADMK - - - -
Pollachi MahendranC Leads ADMK - - - -
Dindigul UdhayakumarM Leads ADMK - - - -
Karur ThambiduraiM Leads ADMK - - - -
Tiruchirappalli Kumar P Leads ADMK - - - -
Perambalur MarutharajaaR P Leads ADMK - - - -
Cuddalore Arunmozhithevan A Leads ADMK - - - -
Chidambaram ChandrakasiM Leads ADMK - - - -
Mayiladuthurai Bharathi MohanR K Leads ADMK - - - -
Nagapattinam Gopal Dr K Leads ADMK - - - -
Thanjavur ParasuramanK Leads ADMK - - - -
Sivaganga SenthilnathanPr Leads ADMK - - - -
Madurai GopalkrishnanR Leads ADMK - - - -
Theni ParthipanR Leads ADMK - - - -
Virudhunagar RadhakrishnanT Leads ADMK - - - -
Ramanathapuram Anwhar RaajhaaA Leads ADMK - - - -
Thoothukkudi Jayasingh Thiyagaraj NatterjeeJ Leads ADMK - - - -
Tenkasi VasanthiM Leads ADMK - - - -
Tirunelveli PrabakaranK R P Leads ADMK - - - -
பார்த்தீர்களா பார்த்தீர்களா செய்தார்கள செய்தார்கள - மக்கள் எங்களுக்கு லட்டு கொடுத்தார்கள். People gave laddu to us: http://i59.tinypic.com/2cn790m.jpg
நம் புரட்சித் தலைவரால் துவக்கப்பட்ட "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் " இந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் பெற்ற அமோக வெற்றிக்கு அவர் உருவாக்கிய வெற்றி சின்னம் தான் காரணம் என்றால் அது மிகையாகாது.
இந்த வெற்றிக்கு காரணமான "இரட்டை இலை" சின்னத்தையும், பிளவுபட்ட நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் கட்சியை ஒன்றாக்கி அதனை விட்டுக் கொடுத்த, பெருந்தன்மையின் சிகரமாம் அன்னை ஜானகி யை அவர் நினைவு நாள் (19-05-2014) நெருங்குவதை முன்னிட்டு, போற்றுவோம்.
http://i60.tinypic.com/2wfqq04.jpg
எல்லாப் புகழும் எங்கள் குல தெய்வம் எம். ஜி.ஆர். அவர்களுக்கே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Victoria (Roman Goddess of Victory) is always with our Thalaivar.
http://i125.photobucket.com/albums/p...psaff72c60.jpg
http://www.youtube.com/watch?v=tjxsK1NiyWQ
URIMAIKURAL
OUR MUDHAL MARIYADHAI FOR THE HISTORICAL VICTORY-2014
http://i58.tinypic.com/2433y2p.jpg
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் ரசிகர்கள், பக்தர்கள், தொண்டர்கள், அபிமானிகள், நலம் விரும்பிகள், பொது மக்கள் - கோடானுகோடி பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!! 2014 - ஆம் ஆண்டும் அவர் தம் நிறுவிய சிகரம் தாண்டிய புகழ் படைத்த பெருமை மிகு இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கண்ட வானாளாவிய வெற்றி முகத்திற்கு!!! என்றென்றும் வாழ்க புரட்சி தலைவர் mgr ., கீர்த்தி...
AIADMK VICTORY - THANKS TO JAYA MADAM.
http://i60.tinypic.com/2ujh27d.jpg
அட்டகாசமான வெற்றியோடு வலம் வரும் தேர்தல் களத்தில் நம் ஆசைமுகம், என்றும் எப்பொழுதும் முகராசி படைத்திட்ட மன்னாதி மன்னன் மக்கள்திலகம் -செல்வாக்கு, சொல்வாக்கு - ஒரு சில தோழர்கள் இப்பொழுதாவது அறியலாம்? !!! இனிமேலும் கண்ணையும், கருத்தையும் மூடி கொண்டிருப்பவர்களுக்கு ???
HISTORICAL DAY
http://i58.tinypic.com/x55fur.jpg
TODAY AIADMK - 3RD ANNIVERSARY .
FIRST TIME IN TAMIL NADU SINGLE PARTY GETS 37 SEATS IN THIS ELECTION.
REAL WINNER IS OUR MAKKAL THILAGAM MGR'S VOTE BANK.
malai malar
http://i59.tinypic.com/68d7q8.jpg
the hindu
இலை அலை!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், இந்திய அளவில் மாநிலக் கட்சிகளை எடுத்துக் கொண்டால், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனிப் பெரும் கட்சியாகத் திகழ்கிறது.
தேசிய அளவில் எடுத்துக்கொண்டால், பாஜக மற்றும் காங்கிரஸைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை வகிக்கிறது அதிமுக.
முற்பகல் பிற்பகல் 12.20 மணி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் பெருவாரியான வாக்குகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக ஓர் இடத்திலும், பாமக ஓர் இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்திய அளவில் மாநில கட்சிகளில் அதிமுகதான் தனிப் பெரும் கட்சியாகத் திகழ்கிறது.
அதிமுகவைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் 33 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இலை அலை!
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது சூறாவளி சுற்றுப் பயணப் பிரச்சாரத்தால் மக்களை வெகுவாகக் கவர்ந்தார். அவர் தனது பிரச்சாரத்தில், அரசின் சாதனைகளை முன்னிறுத்தி, 'செய்வீர்களா... செய்வீர்களா' என்று ஒவ்வொரு தொகுதியிலும் உரைத்தது மக்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. இதனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இலை அலையே மேலோங்கியிருப்பது தெரியவந்தது.
அதேவேளையில், திமுக ஓர் இடத்தில்கூட முன்னிலை பெறாதது, அந்தக் கட்சி மத்தியில் அங்கம் வகித்தபோது மேற்கொண்ட செயல்பாடுகள் மீதான அதிருப்தியையே காட்டுகிறது.
பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, தங்களை மாற்று அணி என்று கூறிக்கொண்டாலும், அதன் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாததையே முடிவுகள் காட்டுகின்றன. தருமபுரியில் மட்டும் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார்.
தனித்துப் போட்டியிட்டஅனைத்துத் தொகுதிகளிலும் சொற்ப வாக்குகளையே பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
அன்று 1973
திண்டுக்கல் இடைதேர்தல் வெற்றி மூலம் மக்கள் திலகத்தின் அரசியல் புகழ் அகிலமெங்கும் பரவியது .
இன்று 2014
மக்கள் திலகத்தின் அண்ணாதிமுக - இரட்டை இலை - மக்கள் திலகத்தின் படம் இன்றைய அதிமுகவின் மாபெரும்
வெற்றிக்கு அடிப்படை காரணம் என்பதை நாடு நன்கு உணர்ந்துள்ளது .
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று நிருபர்கள் கூட்டத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு நன்றி கூறியது பாராட்டுக்குரியது .
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.அவர்கள் உருவாக்கிய பேரியக்கம்
அ.இ .அ. தி.மு. க. 37 தொகுதிகளில் அபார வெற்றி.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவனுக்கு வெற்றி !
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆசைமுகத்திற்கு வெற்றி !
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நாடோடி மன்னனுக்கு வெற்றி.
உண்மையின் வெற்றி! தர்மத்தின் வெற்றி ! நீதியின் வெற்றி !
உழைப்பின் வெற்றி! நியாயத்தின் வெற்றி ! கொடை வள்ளலின் வெற்றி
புரட்சி தலைவரின் வழி தோன்றல் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு வெற்றி !
இந்த வெற்றியை அ. தி. மு.க கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ஆனந்த
பரவசத்துடன் பட்டாசுகள் வெடித்து , இனிப்புகள் வழங்கி, புரட்சி தலைவரின் முழு உருவ சிலைக்கு பாலபிஷேகம் செய்து மலர்மாலைகள்
இட்டு ஆரத்தி எடுத்து வணங்கி , மிகவும் விமரிசையாக கொண்டாட்டம் .
ஆர். லோகநாதன்.