https://www.youtube.com/watch?v=b6UWWKP3EUM
Printable View
நமது திரியின் சக பதிவாளர் திரு வி பி சத்தியா அவர்களின் அன்பு தந்தையார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.
- எஸ் ரவிச்சந்திரன்
திரு முத்தையன் அம்முவிற்கு
இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்.
- எஸ் ரவிச்சந்திரன்
8.5.2015 முதல்
கோவை சண்முகா
திரை அரங்கில்
நாடோடி மன்னன்.
வீராங்கனின்
வெற்றி முழக்கம்
மறுபடியும்
கொங்கு மண்ணில்.
http://s13.postimg.org/evxbk0gjb/IMG...505_WA0004.jpg
My heartfelt condolences to Sathya and his family members:
https://www.youtube.com/watch?v=eAFHdzD0dCs
திரு சத்யா
தந்தையை இழந்து வாடும் தங்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் வெறும் சம்பிரதாயமாகத்தான் இருக்கும். இந்தத் துயரைத் தாண்டி வாழ்வில் தொடர்த்து பயணிக்க தங்களுக்குத்தேவையான மன வலிமையை அந்த இறைவன் தங்களுக்குத் தரவேண்டும். தங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
07.05.2015 - திருத்தம் செய்யப்பட்டது.
தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நண்பர் ஆதிராம் அவர்களுக்கு நன்றி.
செய்தியில் இடம் பெற்றிருந்த தவறுக்கு சத்யா அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிய நண்பர் திரு முத்தையன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் 7000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள் .
இனிய நண்பர்திரு சத்யா அவர்களின் தந்தையின் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
வாழ்கையே உல்லாசமாக இருந்த மதுரை மற்றும் இந்திய வாழ்கை இந்த நாட்டு இளைஞர்களுக்கு வேறு விதமாக கிடைக்கிறது. கிறிஸ்துமஸ், தாங்க்ஸ் கிவிங், வெட்டரன்ஸ் டே, வாலண்டைன்ஸ் டே. மதர்ஸ் டே, பாதர்ஸ் டே, ஹாலோவீன் என மாதம் ஒரு பண்டிகை வருகிறது. எல்லாமே பழைய கடவுள்கள்.
பிறகு வந்த எம் ஜி ஆர் என்ற புதிய கடவுள் மக்களை இரவுமுழுவதும் கண்முழிக்க வைத்தார். மதுரை மீனாட்சி திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படத்தை திரையிட்டபோது மக்கள் ஊண் உறக்கமின்றி வரிசையில் நின்றிருந்தனர். அரங்கம் நிறைந்தவுடன் காட்சி பிற்கு மீண்டும் டிக்கட் பிறகு காட்சி என இரவு பகல் பாராமல் உலகம் சுற்றும் வாலிபரை கண்டு நான் அடைந்த பரவசத்தை அடைந்தனர் மக்கள்
courtesy - siva- net
1956ல் ஹாட்ரிக் கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் - பானுமதி நடித்த மூன்று படங்கள் .
60வது ஆண்டில்
1. அலிபாபாவும் 40 திருடர்களும்
2. மதுரை வீரன்
3. தாய்க்கு பின் தாரம் .
அலிபாபாவும் 40 திருடர்களும் - மாடர்ன் நிறுவனத்தின் முதல் வண்ணப்படம் + தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணப்படம்.
மதுரை வீரன் - தமிழ் திரை உலகில் பல சாதனைகள் புரிந்த படம் . மதுரையில் வெள்ளிவிழா மற்றும் அதிக அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் .
தாய்க்கு பின் தாரம் - மக்கள் திலகம் - தேவர் கூட்டணியில் முதல் வெற்றி படம் .
1970- THIRAI ULAGAM - REVIEW
http://i57.tinypic.com/11h86ea.jpg
நமது திரியின் மூத்த பதிவாளர் மதிப்புக்குரிய திரு சி எஸ் குமார் அவர்கள் தனது 500 வது பதிவை இன்று பதிந்து தமது பதிவுப்பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறார். அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
திரு குமார் - 500 பதிவுகள் - அருமை என்ற வார்த்தை அதன் பின் இருக்கும் உழைப்பை சரியாக எடை போடாது என்று நினைக்கிறேன் - வார்த்தைகள் கிடைக்க வில்லை - மனம் திறந்த பாராட்டுக்கள்
அன்புடன்
ரவி
சகோதரர் திரு.வி.பி.சத்யா அவர்களின் தந்தையார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தந்தையை இழந்து வாடும் திரு.சத்யா அவர்களுக்கு இழப்பை தாங்கும் மனவலிமையும் துயரில் இருந்து மீண்டுவரும் உறுதியும் கிடைக்க வேண்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
500 பதிவுகள் கண்ட திரு.குமார் சாருக்கு வாழ்த்துக்கள். தலைவர் பற்றிய அரிய பொக்கிஷங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நமது சுக, துக்கங்களில் பங்கு கொள்ளும் திரு.ரவி சார், திரு.ராகவேந்திரா சார் ஆகியோருக்கு நன்றிகள்.
பணி நிமித்தமாக திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் வெளியூரில் இருக்கிறார் என்றும் திரிக்கு வரமுடியவில்லை என்றும் கருதுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Congrats Kumar Sir, for crossing the 500th milestone:
மாபெரும் கருத்தரங்கம். நன்றி : ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ்
https://www.youtube.com/watch?v=a4XmpvHodmw
http://i160.photobucket.com/albums/t...psg0hefxeo.jpg
We are in the News!!! Don't miss! We have an exclusive coverage of MGR The Legend II, Ms Shoba & Singapore MGR in today's The New Paper (06/05/15) Page 14. MGR The Legend II team would like to express our sincere thanks to TNP and their reporter Mr Shaffiq for their article - Singapore MGR Sultan.
தமிழ் இந்து -06/05/2015
http://i58.tinypic.com/2rhy355.jpg
http://i57.tinypic.com/rs6hzs.jpg
ஒரு நிலைப்பட ஆவண சுரங்கமாக அமுதசுரபியாக புகழ் பெற்றுவிட்ட மக்கள் திலகத்தின் புகழார்வலர் திரு முத்தையன் அம்மு அவர்களின் கல்வெட்டுப் பதிவுகள் நடிகர்திலகத்தின் Close-up உடல்மொழி காட்சியமைப்பில் அவரது வெல்ல முடியாத ஆளுமையை நிலை பெறச் செய்து நடிப்பு மாணாக்கர்களுக்கு அடிப்படைப் பாடங்களை போதிக்கின்றன!! நடிகர்திலகத்தின் புகழ் சேவையில் எங்கள் மனதில் நிறைந்து விட்டீர்கள் அம்மு!! நன்றிகள் கோடானுகோடி!!
அன்புடன் செந்தில்
TODAY 11.00AM WATCH SUNLIFE TV
http://i58.tinypic.com/sdl05v.jpg
http://i62.tinypic.com/2vtnu4h.jpg
TODAY 7.00 PM WATCH SUNLIFE TV
http://i57.tinypic.com/2qsvsbl.jpg
http://i62.tinypic.com/b51xtd.jpg
தினத்தந்தி -07/05/2015
http://i59.tinypic.com/2hrh85i.jpg
http://i61.tinypic.com/20u63ht.jpg
நாளை (8/5/15) முதல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் முருகனில் (DTS) தினசரி 4 காட்சிகள் அடிமைப்பெண் திரையிடப்படுகிறது
தகவல் உதவி மதுரை திரு.எஸ்.குமார்
திரு. ஆதிராம் சார்,
எங்கள் திரிக்கு வருகை புரிந்ததற்கு நன்றி. திரு.வி.பி.சத்யா அவர்களின் தந்தையார்தான் அமரராகி விட்டார். நேற்றே கவனித்தேன். அதை சுட்டிக்காட்டினால் எல்லாருமே வருத்தப்படுவார்கள் என்று விட்டு விட்டேன்.
இதுபோன்ற விஷயங்களில் திரு.ராகவேந்திரா சார் மட்டுமல்ல, யாருமே வேண்டுமென்று செய்ய மாட்டார்கள். இது தெரிந்தால் அவரே வருத்தப்படுவார். ஏதோ அவசரத்தில் தவறு நடந்து விட்டது. எங்கள் திரியை தாங்கள் கூர்மையாக கவனிப்பதற்கும் சுட்டிக் காட்டியதற்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நமது திரியின் பதிவாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் புதல்வர் திரு. ஆர். பிரசாந்த் மற்றும் திரு. ராமமூர்த்தி அவர்களின் புதல்வர் திரு. ஆர். ரோஷன்குமார், +2 தேர்வில், முறையே 1108, 1118 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
http://i60.tinypic.com/27zagiv.jpg
மக்கள் திலகத்தின் பக்தர்களாகிய திரு. ரவிச்சந்திரன்மற்றும் திரு. ராமமூர்த்தி ஆகியோரின் குடும்பத்தினருக்கு, மேலும் பெருமை சேர்த்து, எதிர்கால இந்தியாவை வளமுள்ள வலிமையான பாரத தேசமாக்க அவர்களின் பங்கு மகத்தானது என்பதை உணர்ந்து, அவர்கள் கல்வியறிவு மேலும் சிறக்க, தமிழ்நாட்டில் அதிக அளவில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் உருவாக்கி கல்வித்துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண வைத்த நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் ஆசியுடன், அன்புடன் வாழ்த்துகிறேன்.
தமிழ் இந்து -05/05/2015
http://i60.tinypic.com/ta4sjm.jpg
நாளை முதல் (08/05/2015) மீண்டும் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகள் திரைக்கு வருகிறது.
http://i59.tinypic.com/2crqe6u.jpg
https://scontent-sin.xx.fbcdn.net/hp...19&oe=55D3F1B8
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
இசைக்கருவிகளுடன் தலைவர்
படம்: ஆயிரத்தில் ஒருவன்
http://i62.tinypic.com/20jk4ys.jpg
படம்: பாக்த்தாத் திருடன்
http://i61.tinypic.com/23wk5co.jpg
http://i58.tinypic.com/2qb9du9.jpg