http://i66.tinypic.com/2dahl5y.jpg
Printable View
http://i64.tinypic.com/11twx89.jpg
CONGRATULATIONS RAVICHANDRAN SIR
Tamil Nadu's peculiar brand of politics, inexorably entwined as it is with the state's equally peculiar world of show business, has no parallel anywhere else in the country, or perhaps, in the world. The entire history of Tamil Nadu's Dravidian movement is a fascinating study of the traditionally hybrid nature of the state's politics. That inherent political coupling has now been taken to dizzying heights by the state's matinee idol Chief Minister M.G. Ramachandran. MGR, as he is popularly known, is perhaps the most mysterious figure in Tamil Nadu's political history.
courtesy - India Today-1978
My Dear Brother Mr. Kaliyaperumal
WITH THE BLESSINGS OF OUR BELOVED GOD M.G.R. http://i66.tinypic.com/21jdb9c.jpg
WE WISH YOU AND YOUR FAMILY FOR HEALTHY AND WEALTHY LIFE, ON THE OCCASION OF YOUR BIRTH DAY BEING TODAY.
அன்பு நண்பர்
திரு கலியபெருமாள் அவர்களுக்கு
தாங்கள் எல்லா வளமும் பெற்று
இன்று போல் என்றும் வாழ்க
பல்லாண்டு வாழ்க
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
இனிய நண்பர் திரு கலியபெருமாள் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்தின் கலங்கரை விளக்கம் டூ மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
மெல்லிசை மன்னர் எம்..எஸ்.விஸ்வநாதன் தனியாக இசை அமைத்த முதல் படம் ''கலங்கரைவிளக்கம் ''.
அவர் இசை அமைத்த படங்கள்
கலங்கரை விளக்கம் -
அன்பே வா -
நான் ஆணையிட்டால்
நாடோடி
சந்திரோதயம்
பறக்கும் பாவை
பெற்றால் தான் பிள்ளையா
காவல்காரன்
ரகசிய போலீஸ் 115
குடி யிருந்த கோயில்
கண்ணன் என் காதலன்
கணவன்
புதிய பூமி
ஒளிவிளக்கு
நம்நாடு
தேடிவந்த மாப்பிள்ளை
எங்கள் தங்கம்
குமரிக்கோட்டம்
ரிக்ஷாக்காரன்
நீரும் நெருப்பும்
ஒரு தாய் மக்கள்
சங்கே முழங்கு
ராமன் தேடிய சீதை
உலகம் சுற்றும் வாலிபன்
நேற்று இன்று நாளை
உரிமைக்குரல்
சிரித்து வாழ வேண்டும்
நினைத்ததை முடிப்பவன்
நாளை நமதே
இதயக்கனி
நீதிக்கு தலை வணங்கு
உழைக்கும் கரங்கள்
ஊருக்கு உழைப்பவன்
இன்று போல் என்றும் வாழ்க
மீனவ நண்பன்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
மெல்லிசை மன்னர் இசையமைப்பில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . பல படங்களில் டைட்டில் ரீ ரெக்கார்டிங் மிகவும் அருமை . திரைப்பட ரசிகர்களுக்கும் ,மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் எம் எஸ் வி அவர்கள்
என்றுமே மறக்க முடியாத இசை மேதை .
BEST TITLE MUSIC..
https://youtu.be/Bn0wV8MlbLY
https://youtu.be/ITPvlborXTU
https://youtu.be/wHu4CHmzCaE
https://youtu.be/11J_ZchjLW4
https://youtu.be/85rU6F8MzD8
https://youtu.be/E9gFrOlgC9E
இன்று (27/01/2016) பிற்பகல் 1.30 மணிக்கு, ராஜ் டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நடித்த "தாழம்பூ " ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/2ujjqsn.jpg
http://i66.tinypic.com/330e3ba.jpg
இன்று (27/01/2016) இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் .எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " ஒளிபரப்பாகியது .
அன்பே வா -பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி -புகைப்படங்கள் தொடர்ச்சி............
http://i65.tinypic.com/2reibzl.jpg
கவிஞர் திரு.முத்துலிங்கம்
http://i67.tinypic.com/10x68g7.jpg
வசனகர்த்தா திரு. ஆருர்தாஸ் .
http://i63.tinypic.com/v6ujgj.jpg
தயாரிப்பாளர் திரு கோவை தம்பி அவர்களை , உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி. எஸ்.
ராஜு வரவேற்கிறார் .
மேடையில் புரட்சி தலைவருக்கு புகழாரம் சூட்டுகிறார் திரு. கோவைத்தம்பி
http://i66.tinypic.com/357jak4.jpg
http://i63.tinypic.com/2wbx8qt.jpg
திரு கோவைத்தம்பி அவர்களுக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். விருது
வழங்கப்படுகிறது
திரு.ஆருர்தாஸ் பேசும்போது
http://i67.tinypic.com/ux7ja.jpg
திரு.சம்சுதீன் (ஜென்டில்மேன் ஆர்கெஸ்ட்ரா ) அவர்களுக்கு திரு. சுரேஷ் குமார்
(எல்.ஐ .சி.) பொன்னாடை போர்த்துகிறார்.
http://i65.tinypic.com/344d2l2.jpg
மக்கள் திலகத்தின் தீவிர பக்தர் திருச்சி மாந்துறை கலியபெருமாள் இன்று காலமானார். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
எஸ் ரவிச்சந்திரன்.
-----------------------------------------------
தகவல் -பேராசிரியர் செல்வகுமார்.
http://i66.tinypic.com/21aadcj.jpg
அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் படு ஜரூராக துவங்கிவிட்டது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத் போன்ற முக்கியமான டெக்னீஷியன்கள் பணியாற்ற இருக்கிறார்கள். இதெல்லாம் ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். தமிழ்சினிமாவின் கலெக்ஷன் கிங் என்று அண்மைக்காலமாக வர்ணிக்கப்படும் சிவகார்த்திகேயனுக்கு இயற்கையே தந்த பரிசு ஒன்று….
அது என்ன?
இந்த புதிய படத்திற்கு அலுவலகம் அமைப்பதற்காக சென்னையிலிருக்கும் பிரதான இடங்களில் எல்லாம் சல்லடை போட்டு சலித்துக் கொண்டிருந்தாராம் ராஜா. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட அலுவலகங்களை வாடகைக்கு பார்த்தும் எதுவும் மனசுக்கு திருப்தியாக இல்லை. கடைசியாக ஒரு அபார்ட்மென்ட் வீட்டை தேர்வு செய்தாராம். வாடகை பேசி அட்வான்ஸ் முடிவு செய்து, வீட்டு ஓனரிடம் முன் பணம் கொடுக்கச் சென்றால்… அங்கே அவரது வீடு முழுக்க வெற்றிப்பட ஷீல்டுகள். அதெல்லாம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படங்களுடையது. அதற்கப்புறம்தான் தெரியவந்ததாம் அவருக்கு. இவர்களுக்கு அமைந்தது மாட்டுக்கார வேலன் படத்தின் தயாரிப்பாளர் என். கனகசபை என்பவருக்கு சொந்தமான இடம் என்று.
33 வருடங்களுக்கு முன்பே இந்த வீட்டை கட்டியிருக்கிறார் அந்த தயாரிப்பாளர். நேரில் வந்து குத்துவிளக்கேற்றி பூஜை செய்து வைத்த எம்.ஜி.ஆர் சம்பிரதாயப்படி ஒரு நாள் இரவு அந்த வீட்டில் தங்க வேண்டும் என்பதால் தங்கியும் சென்றாராம். இப்போது அந்த வீடுதான் சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கான அலுவலகம் ஆகியிருக்கிறது.
கடவுளோ… எம்ஜிஆரோ…. எங்கிருந்தோ ஆசிர்வதிக்கிறார்கள் சிவகார்த்திகேயனை! அதுதான் கேட்காமலே கிடைத்த வரம்….
Courtesy : http://newtamilcinema.com/
Congrats esvee sir for crossing 13,000 post. Wish you all the best.
Expect more and more.
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் பிறந்தா நாள் -இன்று .இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் திருச்சி திரு கலியபெருமாள் அவர்களின் மறைவு பேரிழப்பாகும் அவரது ஆன்மா சாந்தி பெற பிராத்திப்போம் .
My Deep Condolence for the Sudden Demise of Thiru Kaliaperumal, Operator @ Ramakrishna Theater, Trichy. He was also one of my good friend and we used to discuss quite a lot on the films of both the Thilagams Vs New Generation Films.
During my last visit to Trichy few days back, I met him and he was not well at that time. He told me, he has informed the Manager about his leave for 2 - 4 days, from Day after tomorrow ( the day i met him )
Never thought this leave he had mentioned, God made it Permanent. !
He was an ardent devotee of Makkal Thilagam and he was very much instrumental in the recent screening of Nadodi Mannan in Ramakrishna Theater. He had spent about 1,000 - 2,000 for decorations amidst his tight position for money.
Such was his devotion.
May his soul rest in peace.
RKS
திருச்சி , மாந்துறை திரு. கலியபெருமாள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன்.
.
திரு. கலியபெருமாள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
உரிமைக்குரல் மாத இதழில் , திருச்சி, மாந்துறை திரு. கலியபெருமாள் அவர்கள்
திருச்சி மாநகரில் புரட்சி தலைவர் பற்றிய செய்திகள், குறிப்புகள், திரைப்படங்கள்
ஆகியன இடம் பெறும் வகையில் பெரும் பணியாற்றி இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஆர். லோகநாதன்.
திருச்சி , மாந்துறை திரு. கலியபெருமாள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன்.
.
திரு. கலியபெருமாள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
உரிமைக்குரல் மாத இதழில் , திருச்சி, மாந்துறை திரு. கலியபெருமாள் அவர்கள்
திருச்சி மாநகரில் புரட்சி தலைவர் பற்றிய செய்திகள், குறிப்புகள், திரைப்படங்கள்
ஆகியன இடம் பெறும் வகையில் பெரும் பணியாற்றி இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஆர். லோகநாதன்.
பெங்களுர் ''அமுதசுரபி ''டாக்டர் எம்ஜிஆர் மன்றம் திரு பழனி மற்றும் உரிமைக்குரல் எம்ஜிஆர் மன்றம் ரவிக்குமார் அவர்கள் இணைந்து நடத்த உள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் 99வது பிறந்த நாள் சென்னை மக்கள் திலகம் எம்ஜிஆர் தோட்டத்தில் 31.1.2016 அன்று நடை பெற உள்ளது.திரு பழனி அவர்கள் சென்னை சென்ற பொது ராமாவரம் தோட்டத்தில் எடுத்த நிழற்படங்கள் .
புதுப்பிக்கப்பட்ட மக்கள் திலகத்தின் ராமாவர இல்லம் மற்றும் பள்ளி கூடம் .
http://i65.tinypic.com/2hoepvl.jpg