நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்து கை காட்டும் மானே
Printable View
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்து கை காட்டும் மானே
வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம்
காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே
கூத்தாடுது
Sent from my SM-G935F using Tapatalk
காத்தோடு பூ உரச கூட வண்டுரச
உன்னோடு நீ என்னோடு நான்
பூவா காயா உரச..
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
Sent from my SM-G935F using Tapatalk
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே ஏ ஏ
மேயாத மான்..
புள்ளி மேவாத மான்...
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே
Sent from my SM-G935F using Tapatalk
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன்
மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏனிங்கு நீயும் ஏங்குகிறாய்
கரையினில் ஆடும் நாணலே நீ நாணல் நீஹி ஹிஹிஹி
இடை கையிரண்டில் ஆடும்
சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
உண்மை அன்பு இருந்தால் போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா...
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது
ஒன்றல்ல கண்ணா
சொன்னால் சொன்னால் அதில் சுகமில்லை கண்ணா
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணனைக் காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே
நீ ஓரிடத்தில் நின்றதென்ன வெள்ளி நிலவே
Sent from my SM-G935F using Tapatalk
ஓரிடம் உன்னிடம்
என் தேவை நான் கேட்பது வேறு யாரிடம்
மேலிடம் என்னிடம்
என் மனம் மாறிடும்..
https://youtu.be/7o31pZQDknE
வேறு இடம் தேடிப் போவாளோ
இந்த வேதனையில் இருந்து மிள்வாளோ
Sent from my SM-G935F using Tapatalk
இந்த நிலவை நான் பார்த்தால்
அது நமக்கென வந்தது போல் இருக்கும்
உன் நினைவை அழைத்து வரும்..
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்.
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
.............................
ஊருக்கு ஆர் அழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழ அழகு
தலைவிக்கு நாண் அழகு...
https://www.youtube.com/watch?v=vGKNDeZEcxs
பொய் வாழ்வா வலியே தீர்வா
இல்ல உன் வாழ்வில் அர்த்தம் உண்டு
Sent from my SM-G935F using Tapatalk
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
அசைந்து இசைத்தது வளைக் கரம் தான்
இசைந்து இசைத்தது புது சுரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரி தான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
அணைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத் தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே...
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாணப் பந்தல் போட்டாராம்
காலையிலே திருமணமாம்
மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்...
Hi RD, I have changed the Relay word, please sing now. :)
மாப்பிள்ளையை பாத்துக்கடி மைனா குட்டி
எனக்கு மந்திரத்த சொல்லிக் கொடு நைஸா கட்டி
கூடு விட்டு கூடு செல்லும் வித்தை இல்லையே
உன் கோட்டையிலே எனக்கு ஒரு மெத்தை இல்லையே
Pp:
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப் பண்ணுறா
மைனா மைனா என்ன சொல்ல என்னைக் கொல்லுறா
சொல்லு புள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சு மேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்னை மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்னை தவிப்புல எரிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா...
தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது...
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்
மேலாடை காற்றாட மின்னல் இடை கூத்தாட
பாவை நான் பண்பாட தேவை ஒரு பூமேடை
தேவைகள் ஆயிரம் வாழ்க்கையில் irukku
thEdiya yaavum unnidam irukku
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே
இன்னிசை தேவதையே
தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே
தூர பாயுதே ஓர பார்வையே தொடுதே தொடுதே
Sent from my SM-G935F using Tapatalk
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கிறது
வணக்கம் வேலன், கண்ணன், தேவன்
வசந்த கால கோலங்கள் வாழ்வில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வணக்கம் உண்மை விளம்பி..
//ஏன் என்னாச்சு :)//
கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ நிம்மதியைத் தாரீரோ
வணக்கம் உண்மை விளம்பி
காலமெல்லாம் பார்த்ததுண்டு
கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படி ஓர் பொம்பள
இதே காணலேன்னா நீங்க என்ன ஆம்பள
Sent from my SM-G935F using Tapatalk
பொம்பள ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தைப் பார்த்துப் பயந்தாளாம்
ஆம்பள ஒருத்தன் இருந்தானாம்
அவளுக்குத்துணையா நடந்தானாம்..
ஆம்பள சிங்கம் டா நான் ஆம்பள சிங்கம் டா
விண்கல்லு மோதினாலும் மோதிரமா போட்டுக்குவேன்
போட்டின்னு வந்துப்புட்டா மோதிப் பாரு டா
Sent from my SM-G935F using Tapatalk
நான் தேடும் செவ்வந்திப் பூவிது
வெகு நாள் பார்த்து அந்தியில் பூத்தது