வணக்கம் ராஜ்! :)
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளை ஓசை
நாதம் அவளது தமிழ் ஓசை...
Printable View
வணக்கம் ராஜ்! :)
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளை ஓசை
நாதம் அவளது தமிழ் ஓசை...
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே
Sent from my SM-G935F using Tapatalk
என்னை சாய்த்தாளே
உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீழ்வேனோ முழுதாக
இதழோரத்தில் நகை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன் ஓ
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேறத் தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளின் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்...
https://www.youtube.com/watch?v=WJjaOUaJRjA
தரை இறங்கிய பறவைப் போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே
என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே
Sent from my SM-G935F using Tapatalk
மெல்ல... மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல... சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல...
Solla sola etho solla nenjil aasathaan
Unna mattum usurukkulla vechu pesathaan
Ottha vari solli enna kotthi sella koodaathaa
Mutthatthula moochu mutta ninna aagaathaa
Sent from my SM-G935F using Tapatalk
Hi vElan! :)
வச்சுக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
சொக்கத் தங்க தட்டப் போல
செவ்வரளி மொட்டப் போல
வந்தப் புள்ள சின்னப் புள்ள
வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சுக்கவா...
Hello RD! :)
தங்கச்சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத்தமிழ் போல் மொழியோ
தந்தச்சிலை போல் உடலோ
அது தலைவனின் இன்பக்கடலோ
Sent from my SM-G935F using Tapatalk
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது...
https://www.youtube.com/watch?v=6kJSVfbKoMw
(Raja's original composition in Telugu)
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத
Sent from my SM-G935F using Tapatalk
ஓரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புதுநாதமா சங்கீதமா அதை
நான் பாட இன்றொரு நாள் போதுமா...
நான் உன்னை சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும் நம் இளமை வாழவேண்டும்
வாழ ninaiththaal vaazhalaam
vazhiyaa illai bUmiyil
aazha kadalum sOlai aagum
aasai irundhaal nIndhi vaa
SolaikkuLLe kuyilu kunju summaa summaa koovudhu
SoLak kadhir thaaLam podudhu
VaNakkam RC ! :)
Hi Raj!
eppadi irukkInga?
sOLam vedhaikkayilE solliputtu pOna puLLa
...
sonna sollu enna aachchu kunguma pottazhagi
enakku nalladhoru bathila sollu
sonna sollai marandhidalaamaa vaa vaa vaa un
sundhara roopam marandhida pomo vaa vaa vaa
I am Ok RC ! :) How are the kids?
Kids are doing good...
vaa vaa anbE anbE
kaathal nenjE nenjE
un vaNNam un eNNam
ellaamE en sondham
idhayam muzhudhum enadhu vasam
உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்
பிரிக்க யாருண்டு வளைத்து கொள்ளுங்கள்
ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா
இந்தச் சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...
https://www.youtube.com/watch?v=krPQSK1dvQA
silai eduthaan oru chinna peNNukku
kalai kodudthaan avaL vaNNak kaNNukku
VaNakkam RD ! :)
RD: Here is the original from 'Thillaanaa MohanambaaL'
https://youtu.be/X71I8tfE37c
vaNakkam & thank you Raj! :)
வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல்
மணம் தந்தது செந்தமிழ்ப் பாட்டு...
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே,
நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
Sent from my SM-G935F using Tapatalk
சேல கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா...
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன்காதல் நாந்தான் என்று
அந்த சொல்லில்உயிர் வாழ்வேன்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணே நான் பாட கற்சிலையும் எழுந்தாடும்
காதல் இளவரசன் கலைத்திறனை நீ அறியாய்
உன்னைப் பார்த்தாலே உருக வைக்கும் இளைஞனடி
என்னிடம் நாடகமா நானே நடிகனடி
நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
Sent from my SM-G935F using Tapatalk
கண்டுபிடி கண்டுபிடி கள்வனைக் கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து கல்மிஷம் பண்ணுதடி
Kaadhal nilave kaNmaNi raadhaa nimmadhiyaaga thoongu
Kanavil naane marupadi varuven......
VaNakkam priya ! :)
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும் தினந்தோறும்
எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே...
https://www.youtube.com/watch?v=zslw4PVNrZs
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம்
நில்லென்றது ஓ ஓ சொல்லென்றது
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் நண்பர்களே
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்த பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப்பேயை நானும் கொன்றுபோட வேண்டும்
இல்லை என்றபோது எந்தன் மூச்சு நின்றுபோன வேண்டும்
Welcome back UV
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
இன்பத் தேரில் தூவும் பன்னீர்
Sent from my SM-G935F using Tapatalk
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ
kaaviyamaa nenjin oviyamaa adhan jeeviyamaa dheiveega kaadhal sinnamaa
VaNakkam priya ! :)
Hello Raj! :)
காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் தந்த இன்பம்
மயக்கம் என்ன...காதல் வாழ்க
mayakkamaa kalakkamaa mandhile kuzhappamaa
vaazhkkaiyil nadukkamaa
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதை கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழி பூவும் மலரும் காலை நேரம்
Paattondru kEtten paravasam aanen naan adhai paadavillai
Paavai en mukathai paarthaar oruvar naan.......
thanks velan
en iniya pon nilave pon ninaivil en kanaave
vizhiyile oru sugam daradaradara
thodarude dinam dinam daradaradara
பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க
அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நான் உறங்க