கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு
Sent from my SM-N770F using Tapatalk
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே
Sent from my SM-N770F using Tapatalk
பிரிவதேது பெண்ணே உயிரை பரிமாறு இலையில் பசுமை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓரஞ்சாரம் உஷாரையா உஷாரு அய்யா உஷாரு
வேட்டுப் போல பாட்டு வருதே உஷாரு நீயும் உஷாரு
அய்யாதானே தாயாரு வெத்துக் கோபம்
எதுக்கு பேஜாரு விடுமா அனுமாரு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இலையில் பசுமை போல் நீ இணைந்தாய்
என் நெஞ்சில் தன்னாலே
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே
பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வை ருசி
Sent from my SM-N770F using Tapatalk
அண்ணி சமையல் தின்று தின்று மரத்துப் போனதே
என்னடி?
நாக்கு! மரத்துப் போனதே
அடுத்த அண்ணி சமையல் ருசிக்க ஆசை வந்ததே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops!
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆகாய தாமரை அருகில் வந்ததே
நாடோடி பாடலில் உருகி நின்றதே
காவல்தனை தாண்டியே
காதல் துணை*
Sent from my SM-N770F using Tapatalk
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
Sent from my SM-N770F using Tapatalk
ஏன் ஏன் ஏன் ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Vaazhga needoozhi mannavaa
VaNNa kalaiyodu magizha vaa
oru peNNai paarthu nilavai paarthen nilavil kuLir illai
avaL kaNNai paarthu malarai paarthen malaril oLi illai
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
வாசல் பார்த்து கண்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையைப் போலே பூங்கொடி இடையாளே
கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
அவள் ஒரு மேனகை
என் அபிமான தாரகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தவமின்றி கிடைத்த வரமே .
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே
எனை ஆளும் மேரி மாதா துணை நீயே
மேரி மாதா என்றும் துணை நீயே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒருநாள் பொழுதும்
Sent from my SM-N770F using Tapatalk
மாதா பிதா குரு தெய்வம்
அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
Sent from my SM-N770F using Tapatalk
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொழுது புலர்ந்ததே மெல்லென எழுவீர்
விழி மலரே என் மீது மலர
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்
உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்
Sent from my SM-N770F using Tapatalk
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா.
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய்
Sent from my SM-N770F using Tapatalk
குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
Sent from my SM-N770F using Tapatalk
பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk