தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட எனக்கொரு தாய் மடி
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட எனக்கொரு தாய் மடி
Sent from my CPH2371 using Tapatalk
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
நெஞ்சில் இன்பம் வளருமா
Sent from my CPH2371 using Tapatalk
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு
அடி ஆயிரம் ஆயிரம் பூ உறங்கு அந்தபூவுல ஆடிய தேன் உறங்கு அடி நீ கொஞ்சம்
Sent from my CPH2371 using Tapatalk
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
அடியே மனம் நில்லுனா நிக்காதடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாமே
கூப்பாடு
Sent from my CPH2371 using Tapatalk
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க
ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
உயிர் காப்பாத்த கஞ்சித் தண்ணி ஊத்துங்க
என்றால் தாப்பாளப் போடுறாங்க பாருங்க
அட ஒண்ணும் தெரியாத பாப்பா
ஆள உள்ள வெச்சு போட்டாளாம் தாப்பா
அடி குத்தாலக் குயிலே
Sent from my CPH2371 using Tapatalk
நீல குயிலே சோலை குயிலே
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
காற்றோடு குழலின் நாதமே
கண்ணன் வரும் நேரம் யமுனைக் கரை ஓரம்
Sent from my CPH2371 using Tapatalk
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் -
அடி தங்கமே தங்கம்
கண்டுவரவேணுமடி தங்கமே தங்கம்
Sent from my CPH2371 using Tapatalk
அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு
ஒண்ணு ரெண்டு மூணு
நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த
ஊரு என்ன பேரு
Sent from my CPH2371 using Tapatalk
ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி
போலாமா குதுரை சவாரி செய்யலாமா செம்மக்கச்சேரி
காரிலே சவாரி செய்யும் கன்னம் சிவந்த பொன்னம்மா – உன் கன்னம் சிவந்தது
Sent from my CPH2371 using Tapatalk
வான் சிவந்தது பூ மலர்ந்தது
வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே
காதலிக்க நேரம்
இல்லை காதலிப்பார் யாரும்
இல்லை வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில்
Sent from my CPH2371 using Tapatalk
எம்ஜிஆர் ஜாதகத்தில் பார்த்ததில்ல
சிவாஜி ஜாதகத்தில் படிச்சதில்ல
அபூர்வ ராகம் அதுபோல் உன் யோகம்
உன் பேரக் கூறினாக்கா ஊரு மொத்தம் அதிரும்
நான்தான்டி காத்தி
நல்ல முத்து பேத்தி
ஒத்தையா மொத்தமா
எத்தனை
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணனுக்கெத்தனை கோவிலோ காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ மனதில் எத்தனை வெள்ளமோ
நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு!
ஏனிந்த சிரிப்பு
Sent from my CPH2371 using Tapatalk
பாக்கப் பாக்க சிரிப்பு வருது அடக்க முடியல்லே
அடி மானே திமிர்
தானே உன் கொட்டம் அடக்கிட
கற்றவன் நானே
Sent from my CPH2371 using Tapatalk
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாட வைத்தேனே
கூத்தும் இசையும் கூத்தின் முறையும்
அய்யாவோடு கூத்து
கட்டு ஹேய் ஐயாரெட்டு
நாத்து கட்டு அய்யாவோடு
கூத்து கட்டு யானை
Sent from my CPH2371 using Tapatalk
காதல் யானை வருகிறான் ரெமோ
முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ
அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
வாஜி வாஜி வாஜி என் ஜீவன்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி
Sent from my CPH2371 using Tapatalk
வானில் ஏணி போட்டு ஹேய் கட்டு கொடி கட்டு
சொர்க்கம் வந்ததென்று ஹேய் தட்டு கை தட்டு
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்
Sent from my CPH2371 using Tapatalk
Can't get ஹேய்!
Sent from my CPH2371 using Tapatalk
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்டபின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்..
உன்னை தென்றல்
Sent from my CPH2371 using Tapatalk
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
Sent from my CPH2371 using Tapatalk