இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை – நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை – இறைவா
Printable View
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை – நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை – இறைவா
நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
நீ பாக்காவிட்டால் நானும் பாக்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
தேடி தேடி ஓடும் கண்கள் தேடும் உயிரை பாராதோ
தேடி தேடி ஓடும் கால்கள் தேடும் இடத்தை சேராதோ
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
கால் முளைத்த பூவே என்னோடு ballet ஆட வா வா
Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா
எந்தன் நெஞ்சில் நீங்காததென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
திக்கு திக்கு திக்குன்னு மனசு அடிக்குதே எனக்கு
சிக்கு சிக்கு சிக்குன்னு அடகு வைக்குதே உனக்கு
எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான் அலுக்கில குலுக்குல
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெருக
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
ராசாத்தி உன்ன காணாத
நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது
விளக்கேத்து விளக்கேத்து வெள்ளி கிழம
விளக்க போல வெளிச்சமாகும் நம்ம நிலமா
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்
புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
தொட்டு விட தொட்டு விட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடல் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா
அம்மி மிதிக்கணும் அருந்ததி பாக்கணும்
அதுக்கொரு நாளச் சொல்லு ஏ மாமோய்
மாமா மாமா மாமா......
மாமா மாமா மாமா......
ஏம்மா ஏம்மா ஏம்மா....
ஏம்மா ஏம்மா ஏம்மா....
சிட்டு போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா?
சிட்டு பறக்குது குத்தாலத்தில்
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
ராசாத்தி உன்ன எண்ணி
ராப் பகலா கண் விழிச்சேன்
ராத்தூக்கம் போச்சு என் ராத்தூக்கம் போச்சு
ராத்திரி நேரம் பகலாச்சு
பாட நினைச்சேன் அப்போது
பாட்டப் புடிச்சேன் இப்போது
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம் அட வாம்மா வாம்மா
ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ
என் போல் தடம் புரள்வாய்
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும் தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னால்
தத்தை நெஞ்சம்
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு என்னம்மோ போலிருக்கு எப்படியோ மனம் இருக்கு
எப்படி இருந்த என் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா
கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
தோள் கண்டேன் தோளே கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன் வாள் கண்டேன் வாளே கண்டேன்
வாள் முனையின் சக்தியினால் உலகை ஆளுவோம்
இதன் வலிமையினால் பகையை வீழ்த்தி
வாகை சூடுவோம் வெற்றி வாகை சூடுவோம்
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்