நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி
Printable View
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள்
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துகொள்ளு
மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான்
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
கடவுள் தந்த பாடம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ
முன்னம் இருந்த
நிலை
நிலவோடு வான் முகில்
விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம்
துணை தேடுதே
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே உறங்காமலே
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
கத்திச் சண்டை போடாமலே
துப்பாக்கி தூக்காமலே
கன்னியரை கண் பார்வையால்
கொல்லும் எங்கள் காதல் மன்னா
சாகா வரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா
தீரா கதையைக் கேட்பார் உண்டோ
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நாடெங்கும் கொண்டாடும் புகழ்
அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று - அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே
அன்புத் திருமுகம் காணாமல்
நான்துன்பக் கடலில் நீந்தி
நீல
வான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலா நான் வரைந்த
பாடல்கள் நீலம்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ அலை போலே
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம்
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்…
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ண சாய்க்குறா
அவ உதட்ட கடிச்சி
காக்கா கடி கடிச்சு கொடுத்த கமர்க்கட்டு மிட்டாயி,
சோக்கா வங்கி தின்னுபுட்டு,உட்டானய்யா கொட்டாவி
சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடிதானடி
எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல
இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்ல
இன்ச் இன்ச்
முத்தம் வைக்க இஷ்டம்
இருக்கா இல்ல பிரெஞ்சு
முத்தம் வைப்பதிலே
கஷ்டம் இருக்கா
ரொம்பவும் மெது
மெதுன்னு உன்னோட
வளைவு நெளிவ எவன்
மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்
வாழும் போது செத்து செத்துச் செத்து பிழைப்பவன் மனிதனா?
வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
முன்னும் பின்னும் தொட முத்திரைகள் இட
மேனி மெல்லத் துடிக்கின்றதே
முத்தம் என்னும் சிறு புத்தகத்தில் ஒரு
பாதி
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு
ஹே காத்துல பறக்கும் பஞ்சு
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுங்க மனசு நஞ்சு மொத்தம்
நான் கொடுத்ததை திருப்பி கொடுத்தா
முத்தமா கொடு அத மொத்தமா.. கொடு ..
சின்ன கண்மணி உன் செல்ல
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
Clue, pls! கால் முளைத்த ரங்கோலியா என்ற விஜய் பட பாடல் எது?
சாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே தூசி என கண்ணில் விழுந்து ஆருயிரில் கலந்தாயே கால் மொளச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள
வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல யார் இவ
கையில சுத்தற காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா யார் இவ
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு அவன் கண்ணு ரெண்டும்
ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
ஹே கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப் பாரு நூறு தாளம் போடும்