ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம்
Printable View
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம்
மந்திரவாதி ஆடம் நாங்க செஞ்சோம் தந்திரம்
கையில கெடச்சி பொச்சி காட்டி கொடுக்கும் எந்திரம்
காந்தியும்
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்க்காக தோழா ஏழை நமக்காக
நல்லோர்கள் வாழ்வை காக்க
நமக்காக நம்மை காக்க
Happy new year
Be Happy இன்றைய ராஜா நாங்க
Be Happy நாளைய இந்தியா தாங்க
Be Happy புரியாத சரித்திரம் நாங்க
Be Happy ஆமா திமிருதான் போங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா...? அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே…
மோகம் கொண்ட போதும்…
தாகம் வந்த போதும்…
ஆண்மை
பெண்களுக்கு காதல் வந்தால்
பேச்சுதான் குளறுமே
ஞானம் எனும் சகதியிலே
வார்த்தைகள் புதையுமே
ஆண்மையிலும் காதல் சொல்லும்
ஆணைத்தான் ரசிக்குமே
மின்னலை வாழ்வு கொள்ளும்
மின்மினி
நந்தினி நந்தினி ஓ நந்தினி பொன்மணி மின்மினி என் கண்மணி நெஞ்சத்தில் நீ. மஞ்சத்தில்
ஆசைக்கு நாணம் இல்லை
தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம்
கொண்டு வந்தேன்
மஞ்சத்தில் உன்னை வைத்து
சொர்க்கத்தை
எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொா்க்கத்தை நான் கண்டேன் கண்டேன்
எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே
அண்டத்தின்
இன்பத்தின் மொத்தத்தை
தன் கையில் எடுத்தான்
பின் உன்னை வடித்தான்
இரவால்
உன் கண்கள் செதுக்கி
மெல்ல செதுக்கி செதுக்கி வைத்த
சிலைக்குள் சிலைக்குள் சுகம் பதுக்கி பதுக்கி வைப்பதா
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது
அடிவானம் சிவந்தாலும்
கொடி பூக்கள் பிளந்தாலும்
உன்னை போல இருக்காது அழகே
அழகே அழகே வியக்கும் அழகே
எந்த பூவிலிருந்து
வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும்
இதழ் அழகு
இந்த அழகு என்ன அழகு என்று
மயங்கி நின்றேனே
வானிலே ஒரு நிலா நேரிலே இரு நிலா
காதல் அமுதை பொழியலாம்
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
வெட்கம் விட்டு சொல்லிப்புட்டேன் வெலகி ஓடிடலாமா
வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாக நின்றிருந்தேன்
அவள் மோகம்
முகம் என்ன மோகம் என்ன விழி சொன்ன பாஷை
இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை
நான் இப்போது ஊமை மொழி இல்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
ஓ மை லார்ட் பார்டன் மீ
உங்கள் மந்தையில் இருந்து
இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம்
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
காதலில் பாதி கைவிடும் ஜாதி
காளைகள் என்பார்கள் எல்லோரும்
ஆனால் காதலன் தன்னை கைவிடும் பெண்ணை
கண்டவர்
கற்றது கைமண் அளவு
கரை கண்டவர் இங்கே குறைவு
கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்
என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே
பொன் பதித்த தேகம் அதில் பொங்கி வரும் மோகம்
நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்னப் பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
தனியாவே இருந்து வெறுப்பாகிப் போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
என்ன விட்டு போயிட்டாளே
வாழ்வே வெறுப்பாகி போச்சே
வாய்மை நெருப்பாகி போச்சே
தாயப்போல தூய அன்ப
தந்தவள பறிகொடுத்தேன
பூமி
புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய
மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற மயில்கள் ஆடும் கொண்டாட்டம்
Lily மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே
Cherry பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே