Gulte.com - Rajini's Next Movie with Muthu Director
http://www.youtube.com/watch?v=yqIMH8HIkFg
teluguhub.net - Rajini Kanth Next Movie Confamed
http://www.youtube.com/watch?v=6NItEnYjiI8
What's going on?? :roll:
Printable View
Gulte.com - Rajini's Next Movie with Muthu Director
http://www.youtube.com/watch?v=yqIMH8HIkFg
teluguhub.net - Rajini Kanth Next Movie Confamed
http://www.youtube.com/watch?v=6NItEnYjiI8
What's going on?? :roll:
Ajith {THALA} ON RAJINI SIR{SUPERSTAR}
http://www.youtube.com/watch?v=7OhNXDjOl0k
Old interviews, but gold! 8-)
Superstar Rajinikanth was moved after watching the film Mynaa
2010-Nov-11
Super Star Rajinikanth watched the film Mynaa with his family and friends and loved the tribal terrain romance film. He bonded with the film so well that he looked very moved and emotional at the end of the screening.
But the biggest compliment the makers of Mynaa could ever get is that the super star said that he wish he had been in some scenes of Mynaa.
Mynaa is racing ahead in the Diwali race justifying the blitzkrieg promotions that preceded its release. The film has also done wonders to the careers of Vidharth and Amala Pal.
Now we present the letter written by Rajinikanth to the Mynaa team pouring his heart and appreciating the film.
Read yourself what Rajini said:
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1541
It was a moment that suddenly sprang up from nowhere. Not sure whether I can call it as a moment for me because it happened for thousands.
Today evening at Narada gana Sabha, Vaalee's 80th birthday celebrations took place and along with it his 1000 film songs that has been complied as a book was released. Ulaganayagan released the book which was received by Shankar.
So many celebrities that comprised of a wide spectrum was there in the stage. Function that had a dance programme comprising of Vaalee's songs was held in the begining after which programme started at 7 pm.
Around 8.30 pm, SPB was speaking rather singing some lines from Vaalee's songs. Suddenly the entrance at the left side of the auditorium swung open and in the dim light we could see somebody walking and who started climbing the stairs. It was Vairamuthu in his usual white and white attire. Claps were there and suddenly it became a roar when a man in a white shirt and black pant was seen walking behind Vairamuthu and there he was Super Star!
I am seeing him in person after 31 years!
A complete surprise to everyone as he was not there in the invitees list. He stayed there till the end [10 pm] and also gave a short but sweet speech.
"இந்த மாதிரி ஒரு விழா நடக்குது நாம போலாமான்னு வைரமுத்து கேட்டார். நான் வரலே-னு சொன்னேன். என் டாட்டர் மாரேஜிக்கு நேர்ல போய் பத்திரிக்கை வைச்சு கூப்பிட்டும் வாலி அய்யா வரல. வராதது பத்தி ஒண்ணும் இல்ல. ஒரு போன் பண்ணி இந்த காரணத்தினாலே வரலேன்னு சொல்லியிருந்தா பைன். ஆனா வரலே. பட் அதுக்காக நாம போகாம இருக்க கூடாதுன்னு நினைச்சு கிளம்பி வந்துட்டேன்.
இங்கே பெரிய பெரிய ஆட்களெல்லாம் இருக்காங்க. எனக்காக மூன்று முடிச்சுல முதல் முதலா எனக்கு "மன வினைகள் யாருடனோ" என்று குரல் கொடுத்த எம்.எஸ்.வி இருக்கிறார், அப்ப மட்டுமில்ல நினைத்தாலே இனிக்கும் படத்திலே எனக்கு வேற யார் வாய்சும் சூட் ஆகலேன்னு சொல்லி சம்போ சிவ சம்போ-வுக்கு குரல் கொடுத்தவரும் அவர்தான். சௌந்தரராஜன் அய்யா இருக்காங்க. நான் பைரவி ஷூட்டிங் ஸ்பாட் போறேன். அங்க அய்யா பாடின நண்டூருது நரியூருது பாட்டு கேட்டிட்டு இருக்கு. நான் சிவாஜி எம்ஜிஆர் பாட்டுன்னு நினைச்சேன். அப்போதான் நான்தான் அந்த பாட்டுக்கு நடிக்க போறேன்னு தெரிஞ்சுது. சரோஜா தேவி அம்மா இருக்காங்க. பாலு இருக்கார்.
வாலி பாட்டை நான் சொல்ல என்ன இருக்கு? ஷங்கர் வந்திருக்கிறார். அவரை திருப்தி படுத்துவது ரொம்ப கஷ்டம். ஆனா அவரே அந்த டென்ஷன்-லிருந்து ரிலாக்ஸ் ஆக வாலி சாரை வரச் சொல்லி பேசுவார்.
எத்தனை எத்தனை பாட்டு? பாலு பாடிக் காட்டினாரே!எம்ஜிஆருக்கு நான் ஆணையிட்டால் எனக்கு அம்மா என்றைழைக்காத பாட்டு! அது ஒன்னு போதாதா?
அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து நிறைய நிறைய பாடல் எழுதனும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன். நன்றி வணக்கம்."
Regards
Friends, the above mentioned was his gist of speech. If I remember anything else, will come back.
Thanks Murali sir for sharing this.
What-a-man (not to be read like Abbas in Padayappa).
Murali Sir :thumbsup: Nice share
அழையா விருந்தாளிங்கறதுக்காக ஒரு புகைப்படம் கூடவா எடுத்திருக்க மாட்டாங்க? Indiaglizt Vaali 1000 function imagesla Thalaivar missing.....Oru velai spl ethuvum poduvaangalo?
Ok found it in Kalakkalcinema.com. Wow different look. After so long in half sleeves.
http://www.kalakkalcinema.com/tamil_...1110_17-01.jpg
Thanks for the article Murali....Quote:
Originally Posted by Murali Srinivas
Gem of a person Rajini is.....what a character.......
(Good Character is important for a person , if character is lost everything else is lost)
Video of thalaivar's speech @ Vaali 80
http://www.youtube.com/watch?v=QB_hdHTMBxk
Half sleeve again. Another function :o
http://www.kalakkalcinema.com/tamil_...st.php?id=1706
jeez.. u guys remind me of moral science(funny how moral and science can be even combined in one sentence) lessons I had in 3rd standard...Quote:
Originally Posted by Miss Kavya
ரஜினி, கமலுக்கு வாலி பாராட்டு
November 14, 2010 19:46:00
தமிழ் சினிமாவின் தரத்தை ரஜினி, கமல் ஆகியோர் உயர்த்தி வருகிறார்கள் என்றார் பாடலாசிரியர் கவிஞர் வாலி.
கவிஞர் வாலி எழுதிய திரையிசைப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடல்களின் தொகுப்பான வாலி - 1000 என்ற நூலின் வெளியீட்டு விழா, கவிஞர் வாலியின் 80-வது பிறந்தநாள் விழா ஆகியவை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன் நூலினை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
விழாவில் வாலி பேசியதாவது:
கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்... என்ற எனது பாடல் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு பாடகர் டி.எம். சௌந்தரராஜன்தான் காரணம். என்னைப் பாராட்ட இங்கே பலர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி.
எனது மனைவி இறந்த முதல் ஆண்டு நினைவு நாளன்று ரஜினிகாந்தின் மகள் திருமணம் நடைபெற்றதால் என்னால் செல்ல முடியவில்லை. எல்லாம் வல்ல முருகன் அருளால் நீடூழி வாழ்க என்று அந்த மணமக்களை மனதால் வாழ்த்தினேன்.
கமல்ஹாசன் கலைஞானி மட்டுமல்ல. கவிஞானியும்கூட. தமிழை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர்.
டி.கே. சகோதரர்கள் குழுவில் இருந்து கலை உலகுக்கு வந்தவர். மொழியை உச்சரிக்க தெரியாதவர்கள் அங்கிருந்து வர முடியாது. அந்த அளவுக்கு வரம் - சக்தி அவருக்கு உண்டு.
இந்த நிகழ்ச்சியை முடிவு செய்ததும் முதலில் சரோஜா தேவியைத்தான் அழைத்தேன். சொன்னதும் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறார். படகோட்டி படத்தில் நான் எழுதிய பாடல்கள் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு அவர்தான் காரணம்.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை கமலிடம் கொடுக்க நேரம் கேட்டபோது என் வீட்டுக்கே வந்து அழைப்பிதழை பெற்றுக் கொண்டார். இங்குள்ளவர்கள் யாரும் வெற்றியை மண்டைக்குள் ஏற்றிக் கொண்டவர்கள் இல்லை. அதே போல் தோல்வியையும் மனதுக்குள் போட்டுக் கொள்ள கூடாது.
ரஜினி, கமல் போன்றவர்கள் புகழின் உச்சியில் இருப்பதற்கு காரணம் அவர்கள் வேர்களை மறக்காததுதான்.
எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்துக்கும் எம்.எஸ். விஸ்வநாதன் போட்ட பிச்சையே காரணம்.
20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான். அவருக்கு நிகரான ஒரு ஆள் இன்னும் பிறக்கவில்லை.
கமல், ரஜினி ஆகியோர் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி வருகிறார்கள். ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்கள் ரஜினியின் நடிப்புக்கு சிறந்த உதாரணம் என்றார்
Then why did not he invite Rajini for this? :?
சில்லுண்டியின் சில்லறைகள்... 1
2010-Nov-16
திரு. வி. க தொழிற்பேட்டையில் வேகமெடுத்து கூவத்தைத் தொட்டு, சைதையின் புதிய பாலத்தில் மீதேறும்போது கண்ணில் தட்டுப்பட்டது அந்த பேனர். கன்னத்தில் கைவைத்தபடி ரஜினி! அதற்கு பக்கக்த்தில் தலைப்பாகையுடன் இடுப்பில் கைவைத்தபடி ரஜினியின் இன்னொரு போஸ். அதற்கு எதிரே இன்னொரு பேனர். முதல்வரோடு ரஜினி சிரித்துக்கொண்டிருந்தார். பாலத்தில் தொடங்கி கடும்பாடி அம்மன் கோயில் வரை ஒரே பேனர் தோரணம். ரஜினி இல்லாத பேனர்களும் உண்டு. அதில் முதல்வரும் துணை முதல்வரும் குளோசப்பில் இருந்தார்கள்.
சைதை பகுதியின் முக்கியமான ரஜினி மன்ற பிரமுகர் வீட்டு விசேஷம். அவரது ஒரே பெண்ணின் பூப்புனித நன்னீராட்டு விழா. ரஜினி மன்ற பிரமுகர், தற்போது சைதை பகுதியின் ஆளுங்கட்சி பிரமுகரும் கூட. பேனர் வைப்பதில் கில்லாடி. பத்து வருஷங்களுக்கு முன்னர் பேட்டையில் முதல்முதலாக காலடி வைத்தபோது அவரது பேனர்தான் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. சைதாப்பேட்டை பாலத்தை ஒட்டிய அவரது பிரேமிங் ஒர்க்ஸ் கடையின் மேல் பிரம்மாண்டமான ரஜினி பேனர் எப்போதும் இருக்கும். பின்னாளில் அவரது அறிமுகம் கிடைத்து பேசிக்கொண்டிருந்தபோது திருமணமாகி கைக்குழந்தை இருப்பதாக அவர் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
பத்து வருஷங்களில் நண்பரது வாழ்க்கை கிராப் எங்கேயோ எகிறிவிட்டது. கட்சி வாசனையின்றி இருந்தவரின் காரில் திமுக கொடி பறக்கிறது. வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அவரது நிரந்தர யூனிபார்ம். அரசியலால் அழிந்து போனவர்கள் லிஸ்ட் பெரியதுதான். அதைவிட பெரியது அரசியலை பிடித்துக்கொண்டு உச்சத்திற்கு வந்தவர்கள். நண்பரின் அரசியல் வாழ்க்கைக்கு வயது எட்டுதான் இருக்கும். பேச்சிலும், செயலிலும் ரஜினி வேகம். எதற்கும் கவலைப்படாத டெடிகேஷன். ஏதோ ஒன்றுதான் அவரை உயரத்தில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. ஒருமுறை ரஜினி பிறந்தநாளுக்காக ஜாபர்கான் பேட்டையில் அன்னதானம் நடத்தியபோது என்னையும் அழைத்திருந்தார்.
தெருவோரமாய் ஒரு சின்ன மேடை. அதில் அரதப்பழசாகிப்போன ஒரு ரஜினி பேனர். இருபது சொச்சம் பேர் வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள். உச்சிவெயில் கொளுத்தும் நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க பிரியாணி பொட்டலத்தை பெரிய குண்டானில் வைத்து எல்லோருக்கும் கூப்பிட்டுக் கொடுத்தது வேடிக்கையாக இருந்தது. வருடாவருடம் அதே சடங்கு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மன்றத்து நண்பர், சைதையின் முக்கியமான புள்ளி. பொறுப்பான அப்பா. அவருக்கென்று ஒரு குடுப்பம், அவரை நம்பி ஒரு கூட்டம். எல்லாம் வந்திருக்கிறது. அசுர வளர்ச்சிதான். ஆளைக் கவிழ்க்கும் அவசரமான போட்டி உலகம் இது. சைதை நண்பர் செய்து காட்டியிருக்கிறார். ரஜினியோடு ஸ்டாலினுக்கும் சேர்த்து பேனர் வைப்பதில் எந்தத் தவறுமில்லை. அதில் யாருக்கும் எந்தப் பிரச்னையுமில்லை. எண்பதுகளில் ரஜினி மன்றங்களில் தீவிரமாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
ரஜினிக்கு ரசிகர்களாக இருப்பவர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது சராசரி வயது நாற்பது பிளஸ். நிச்சயம் திருமணமாகி, தனக்கென்று ஒரு குடும்பத்தைக் கொண்டிருப்பவர்கள். பலரது பிள்ளைகள் காலேஜ் செல்லும் வயதில் இருப்பவர்கள். 1995க்கு பின்னர் ரஜினி மன்றங்கள் ஆரம்பிக்கப்படவில்லை என்பது இங்கே முக்கியமான விஷயம். செய்யும் தொழிலில் தவறோ, சரியோ அதில் முன்னுக்கு வந்திருப்பவர்கள். ரஜினி பட ரிலீஸ் அன்று மட்டும் தங்களுடைய முகத்தை காட்டிவிட்டு மறுநாள் தங்களுடைய வேலைகளை கவனிக்க சென்றுவிடும் நிஜமான யதார்த்தவாதிகள்.
பிழைக்க அரசியல்; ரசிக்க ரஜினி. சைதை நண்பரும் யதார்த்தவாதிதான். கடந்த காலத்தைப் பற்றி யோசிப்பதில்லை. எதிர்காலம் பற்றிய பயமுமில்லை. ஏற்றி வைத்த ஏணியை மறக்கவுமில்லை, மறைக்கவுமில்லை. இவரைப்போல் ஏராளமானவர்கள் இன்னும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்.
'அடுத்த வாரம் ரஜினி படம் ரீலிஸாம்; அடகு கடைகளில் அடைக்கலமாவது எத்தனை தாலியோ? ' நான்கு சிகரெட்டுகளை நசுக்கி, அரை மணி நேரம் சிந்தித்து உருவேற்றிய கிறுக்கலை கொட்டை எழுத்தில் போஸ்ட் கார்டில் எழுதி புதிய ஜனநாயகத்திற்கு அனுப்பத் தயாராகிவிட்டார் அந்த இளம் படைப்பாளி. கவிதையைப் படித்தபின்னர் தமிழ்நாட்டில் புரட்சி வரும என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. தமிழ்நாட்டில்தான் எத்தனை கோயிஞ்சாமிகள்?!
- ஜெ. ராம்கி
கட்டுரையாளர் ஜெ. ராம்கி, மயிலாடுதுறைக்காரர். தீவிர ரஜினி ரசிகர். ரஜினி தொடங்கி தமிழ் சமூகத்தின் முக்கியமான ஆளுகைகள் குறித்து நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இணையத்திலும், அச்சிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் அவரது சொந்தக்கருத்துகளே.
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1545
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1543Quote:
Originally Posted by Nerd
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1544Quote:
Originally Posted by Nerd
Whats the point of this? What is he trying to say? I don't get it :oops:Quote:
Originally Posted by m_23_bayarea
அண்ணாமலையார் திருக்கோயிலின் நான்கு கோபுரங்களுக்கும் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்த முன்வந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
2010-Nov-16
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலின் நான்கு கோபுரங்களுக்கும் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்த முன்வந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கார்த்திகை தீபத்துக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோபுர தரிசனம் பெற வசதியாக இந்த விளக்குகள் பெரும் பொருட்செலவில் பொருத்தப்படுவதாகவும், இச்செலவு முழுவதையும் ரஜினியே ஏற்க முன்வந்துள்ளதாகவும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்ணாமலையாரின் தீவிர பக்தர் நம் தலைவர் என்பது நாடறிந்த செய்தி. இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து ஏராளமான திருப்பணிகளை, பக்தர்கள் வசதிக்காக செய்து வருகிறார் தலைவர்.
திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா விழா, பௌர்ணமி கிரிவலத்துக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் கிரிவலப் பாதையில் இருள் சூழ்ந்திருந்ததால் பக்தர்கள் இரவு நேரங்களில் வலம் வர சிரமப்பட்டனர்.
இந்த விஷயம் தலைவரிடம் சொல்லப்பட்டதும், பக்தர்கள் நடந்து சென்று மலையைச் சுற்றி வரப் பயன்படும் 14 கிமீ கிரிவலப் பாதைக்கும் தனது சொந்த செலவில் சோடியம் விளக்குகள் பொருத்தினார். மொத்தம் 148 மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. அவற்றுக்கான மொத்த செலவான ரூ 10 லட்சத்தையும் ரஜினியே ஏற்றார். இது நடந்தது 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம். பின்னர் பக்தர்களுக்கு தண்ணீர் வசதியும் செய்து தந்தார்.
இதன்பிறகு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்காக பெருகியது. இரவு நேரங்களிலும் தயக்கமின்றி ஏராளமானோர் கிரிவலம் சென்று மலை வடிவில் குடிகொண்டுள்ள அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர்.
தற்போது பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க மேலும் ஒரு திருப்பணியைச் செய்ய முன்வந்துள்ளார் தலைவர். அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம், பே கோபுரம் ஆகிய 4 கோபுரங்களுக்கும் தனது செலவில் ஒளிரும் விளக்குகள் பொருத்துகிறார் தலைவர்.
அதன்படி ஒவ்வொரு கோபுரத்தின் முன்பும் 4 சக்தி வாய்ந்த ஒளிரும் போக்கஸ் லைட்டுகள் பொருத்தப்பட உள்ளன.
தொடர்க தலைவரின் ஆன்மீக தொண்டு !!
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1546
Superstar Rajinikanth at Dhayanidhi Alagiri Marriage Function
2010-Nov-18
மதுரையில் நடந்த மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதி சென்னை வழக்கறிஞர் சீதாராமன் மகள் அனுஷ்கா திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நேரில் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தார்.
துரை தயாநிதி அனுஷா திருமணம் மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்தத் திருமணத்துக்கு மத்திய மாநில அமைச்சர்கள், கலையுலகப் பிரமுகர்கள் ஏராளமாக வந்து வாழ்த்தினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம மதுரை சென்று மணமக்களை வாழ்த்தினார்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மதுரைக்கு வந்த ரஜினிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை அவர் தனது பேச்சிலும் குறிப்பிட்டார்.
மணமக்களை வாழ்த்தி அவர் பேசுகையில், மதுரையில் நடைபெறும் இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி வைத்த நிதியமைச்சர் அன்பழகன், விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து பல்வேறு பணிகளுக்கு இடையே மதுரை வந்துள்ள மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி மற்றும் இந்திய திருநாட்டின் மூத்த அரசியல் தலைவர் முதல்வர் கருணாநிதி மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழக மக்களுக்கும் எனது முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கும் இரண்டு பேரன்கள் உள்ளனர். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இப்படியொரு சந்தோஷம் இருப்பதை பேரன்கள் பிறந்த பிறகுதான் உணர முடிஞ்சது.
பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து பேரக் குழந்தைகளைப் பார்ப்பது பெரிய சந்தோஷம்னா, பேரக் குழந்தைகளுக்கு திருமணம் நடத்திவைப்பது அதைவிடப் பெரிய சந்தோஷம்.
முதல்வர் கலைஞர் அந்த வகையில் பேரன்களின் திருமணத்தை நடத்தி வைத்து நிறைந்த வாழ்க்கை வாழ்கிறார்.
எப்பவுமே அமைச்சர் அழகிரி கூட 10, 15 பேர் பேசிக்கிட்டு இருப்பார்கள். நான் துணை முதல்வர் ஸ்டாலின் கூட நிறைய பழகியிருக்கிறேன். அமைச்சர் அழகிரி கூட அந்த அளவுக்கு நெருக்கம் இல்லை. இருந்தாலும் அவர் காட்டிய அன்பு என்னை கவர்ந்தது.
32 ஆண்டுகளுக்குப் பிறகு
இந்த திருமண விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞருக்கு இரண்டு மிகப்பெரிய சொத்து. ஒன்று திமுக என்ற சொத்து. இன்னொன்று அழகிரி, ஸ்டாலின். இந்த சொத்து அந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். அந்த சொத்து இந்த சொத்தை காப்பாற்ற வேண்டும்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரைக்கு வருகிறேன் எனக்கு மிகுந்த உற்சாக வரவேற்பை அளித்தனர். நன்றி.
பொருத்தம், லட்சணம், அழகு மூன்றும் நிறைந்த இந்த தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டும், விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும், என்று வாழ்த்தினார் ரஜினி.
- www.Envazhi.com
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1548
http://www.youtube.com/watch?v=2P_7UZsdEGg&feature=player_embedded#!
Rajini :clap:Quote:
Originally Posted by Rajini
Banana needle.
sema punch. DMK is kalaignar kudumba sothungaradhai ipdi openA sollittArE. adhu mattum illAma, avar magangaL sothai ellAm kAppadhu dhAn DMk-vin vElainum solli irukkArE.
:lol: naanum idhathaan nenechEn. Didn't want to post it though .. neenga pOttu odechitteenga.Quote:
Originally Posted by Plum
a lil old irundhaalum.. http://img580.imageshack.us/img580/5844/rajini.jpg
rajini @ alagiri marriage fn
http://4.bp.blogspot.com/_Dcezi5xfsq...0/durai-10.jpg
http://2.bp.blogspot.com/_Dcezi5xfsq...0/durai-09.jpg
Factors that keep two stars still shining
http://www.thehindu.com/arts/cinema/...?homepage=true
Rajinikanth: The man with a golden heart!
Saturday, November 20, 2010, 11:45 [IST] A A A
Skip the Box Office Lines. Buy Tickets in Advance at Fandango.com
Superstar Rajinikanth indeed has a golden heart. The actor may be earning crores, but he is also shelling out lakhs for humanitarian causes. And his golden heart went on display this year, when the whole country was celebrating the festival of lights. The actor showed his love and care for the cops by offering them special gifts during Diwali.
And this was not the end of his charity services during the festival season. The superstar is an ardent follower of God and thus decided to donate a couple of gopuram models to the Sri Arunachaleswarar Temple located in Tiruvannamalai. And this was not all. On hearing about a lighting problem disturbing the illumination of the Temple during this festive season, the actor made sure that enough money be provided to the Temple authorities so that they can use it to purchase superior quality lighting for the Temple.
The Sri Arunachaleswarar Temple authorities cannot help but praise the philanthropic act of the superstar, who has also said that he will donate more towards the Temples betterment in the future. This just proves that not only Rajini a good actor, but he is also a man with a golden heart, in a world that is ruled by commercialism.
http://idiva.com/news-entertainment/...nth-jokes/2455
some comments are hilarious
ada ada.. indha threadkku evlo useful-aana post idhu :clap:Quote:
Originally Posted by Sanjeevi
:notworthy: :rotfl:Quote:
Originally Posted by Nerd
Hey guys, does anyone have the video links to that event where KB interviews Thalaivar on stage? 8-)
A sumaar article from an IIM-C Student:
http://www.business-standard.com/ind...-rajni/416020/
Thalaivar at Dhanu's son wedding:
http://onlysuperstar.com/?p=9411
விபத்தில் ரசிகர் மரணம்: ரஜினி அனுதாபம்!
2010-Nov-26
சென்னை: மதுரையில் ரசிகர் கார்த்திக் விபத்தில் மரணமடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் வெளியிட்டுள்ளார் ரஜினி. விரைவில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சர் முக அழகிரி மகன் திருமணத்துக்காக மதுரை சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அப்போது அவரது காரைப் பின் தொடர்ந்து ரசிகர்கள் வந்த டாடா சுமோ வாகனம், டிரைவரின் அலட்சியத்தால் விபத்துக்குள்ளானது. இதில் கார்த்திக் என்ற ரசிகர் மரணம் அடைந்தார்.
இந்தச் செய்தி அறிந்து அனுதாபம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார் ரஜினி. அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
மதுரை தெற்குவாசல் 45-வது வார்டு ரஜினி மன்ற துணைத்தலைவர் ஆர்.எம்.கார்த்திக்கின் அகால மரண செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துக்கமும் அடைந்தேன். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவேன்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினி கூறியுள்ளார்.
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1552
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1553Quote:
Originally Posted by Nerd
Rajini shakes his head for Kannaa
2010-Nov-27
We all know that a little snip and cut can transform ones image, indeed choosing the right hairstyle for ones face is an art in itself. And who would know this better than Kannaa, a city-based hairstylist, who is the man behind the hairstyles of Ktown stars like Suriya, Dhanush, Jayam Ravi and other VIPs in the city. However, Kannaas list of clients also includes one person who trusts him completely when it comes to his tresses Superstar Rajinikanth. Apparently, the actor relies on this stylists expertise after he gave him a new look in Sivaji. I was working at a salon in a five star hotel where Rajinikanth was a regular customer, recalls Kannaa. He is a down-to-earth person and every time he comes for a haircut he always makes it a point to enquire about my family, work, etc. At one point, he began calling me to his Poes Garden residence or if he is really hard-pressed for time, he would even summon me to the shooting spot, recalls Kannaa.
The hairstylist says that he was surprised when one day he received a call from the Superstar asking him to come to his house immediately. I didnt have a clue about what was so urgent. When I reached his house, Rajini and his make-up artiste Banu were there and he asked me if I could create a wig for his look in Sivaji. At that moment, I was shocked. Mr Shankar had even sent a photo for reference, this was of a 30-year-old man and the Superstar asked me if I could give him a similar look. I took up the challenge since I was quite familiar with Mr Rajinis style. I worked for 45 minutes and I came up with a style which the actor sported in the movie Dharmatthin Thalaivan several years ago. He was impressed and rewarded me well for my work. That was my first step into tinsel town, explains the soft-spoken stylist. Later, Kannaa also styled the famous mottai look in Sivaji.
For his recent film Enthiran, even though Rajinikanth had stylists from Bollywood working on his look, the actor insisted that Kannaa should be a part of the important scenes in the film. The young hairstylist feels hes really lucky as hes had the privilege of sharing screen space with his client. Theres a scene where Rajini the robot wants to look different from Rajini, the scientist and theres a part where his hairstyle is changed in a matter of seconds. I was the one working on the hair. I didnt even know it was being shot, he smiles. Kannaa has also worked on films starring his other clients like Dhanush, Suriya and Jayam Ravi.
Kannaa has no hesitation in labeling Rajinikanth as the most stylish actor in the country. Recently, when the actor was at his beauty salon for its second anniversary, Kannaa recalls a heartwarming incident, No star would be open about their beauty secrets like the hair colour they use or the face pack they apply, but Mr Rajini is an exception. When I was colouring his hair recently, he asked me if I wanted to take some pictures and shoot a video with him at the salon. He even posed in front of the camera for a few hours. Indeed, it is a great gesture on his part, says Kannaa.
- http://www.deccanchronicle.com
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1554
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் (பகுதி-1)
2010-Dec-01
அன்பு வாசக நெஞ்சங்களுக்கு,
தகவல்களாய் இதுவரை உங்களை மகிழ்வித்த இந்த வலைத்தளம், முதன் முறையாக சில கட்டுரை, கவிதை, கதைகள் வழியாக உங்களை மகிழ்விக்க இருக்கிறது.
முதல் விருந்தாக ஒரு சிறுகதை. படித்துப் பாருக்களேன், நிச்சயம் உங்கள் நெஞ்சங்களை நெகிழ்த்தும் என நம்புகிறோம்..
ஆசிரியர்....
************************************************** ************************************************** *************
கரெக்ட்டைம்தான் !!!!
ஹலோ . ஆங் . 4 மணிக்கு கரெக்டா ஃப்ளைட் லேண்டிங் ஆயிடும், ஹாங் திருச்சியிலதான்.
ஆமா .. எல்லாம் முடிஞ்சு ஒரு மணி நேரத்துல வெளிய வந்திருவேன். என்னது, ஆமாம் . துபாய்ல 12 மணிக்குகிளம்பும் கரெக்ட்டைம்தான். வேலு அவசியத்துக்கு அதிகமாக கொஞ்சம் உரக்கத்தான் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.
ஃப்ளைட் டிக்கட் புக்செய்து விட்டு, அந்த ரிசப்ஷனில் இருந்து வீட்டுக்கு டெலிபோன் செய்தான். குரலில் உற்சாகம் ப்ளஸ் லேசான பதட்டம் இருந்தது. இருக்காதாபின்னே, மூன்று வருடங்களுக்கு பின் தாய்நாடு செல்வதும், குடும்பத்தை பார்ப்பதும், சாதாரணமான விஷயம் இல்லையே (குறைந்தபட்சம் அவனளவில்.....)...
வெற்றி நிச்சயம் ..இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்....
திரைப்பாடல் வரி அவன் மனதில் சுழன்றோடியது. அடேயப்பா எத்தனை வலிவு மிக்க வார்த்தைகள். பிரச்சனை என வந்து துவண்டு இருந்த போது, டிவியில் ரஜினியின் முகமும் இந்த பாடலும் பார்த்த போது மனதில் ஒட்டி கொண்டது.
எத்தனை உடல் மன கஷ்டம் வரும் போதும், இந்த பாடல் வரிகளை நினைவு படுத்தி மனதிற்குள் பாடினால் . புது உத்வேகம் வந்து விடுமே. சினிமாவுக்குத்தான் எத்தனை பெரிய சக்தி. தேங்க்ஸ் தலைவா... என்னை போன்ற எத்தனையோ பேருக்கு இப்படி முன்னுதாரணமாய் நீ இருக்கிறாய். கண்கள் லேசாய் கலங்கியது, அதில் சோகம் இல்லை, பெருமிதமே, அன்பு கலந்த பெருமிதம்.
அப்பா என்ன ஒரு சுமை இந்த மூன்று ஆண்டுகளில். என்னவெல்லாம் நடந்துவிட்டது. பெரிய கனவுகளுடன் அந்நிய மண்ணில் வந்து இறங்கிய அந்தநாளும், ஏஜெண்டால்தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தபொழுதும், எப்படிவலித்தது.
பின் அந்த ஏமாற்றங்களை மெல்ல மெல்ல மென்று முழுங்கி, ஊருக்கும் உறவுக்கும் கொஞ்சம் மட்டுமே சொல்லி, எல்லா வேதனையையும் தானேதாங்கிக் கொண்டதும், ஹூம் எல்லாம் நல்லதாய் நடந்து முடிந்துவிட்டது..
இருக்க இடமும் பசிக்கு உணவில்லாமலும் துபாய் வெயிலில் தனியாளாய் நின்ற போது, வாழ்க்கை எவ்வளவு கடினம் என புரிந்தது. அதே நேரத்தில் முன் பின் அறிமுகம் இல்லாத, நண்பனோ உறவோ இல்லாத பஷீர் அண்ணன் வந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அவர் ரூமிலேயே தங்கவும் வைத்து, ஒரு வேலையையும் ஒரு வாரத்தில் ஏற்பாடு செய்து கொடுத்து, என் வாழ்வை திசை அல்லவா திருப்பி விட்டார்.
என்றாலும் இந்த மூன்று வருடத்தில் உலகம் என்ன வென்றுபுரிந்தது. யார் நண்பன், பசி என்றால் என்ன, உழைத்தும் காசு கிடைக்காததின் ஏமாற்றம் என்ன, சம்பளத்தின் விலை என்ன, சுயகட்டுப்பாடு என்றால் என்ன என எல்லாம் புரிந்தது.
இன்ப துன்பம் என்பது, இரவு பகலை போன்றது
காலம் நாளை மாறலாம், காட்சி எல்லாம் மாறலாம்
சோகம் என்ன தோழனே, சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு இன்று ஓய்வெடு
தோளைக் குறுக்கி, பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்து, ரஜினி புகை மண்டலங்களோடு பாடி கொண்டிருந்தார் . வேலுவின் மனத்திரையில். ரஜினியை வேலுவுக்கு ரொம்ப பிடிக்கும். வெற்றி பெற துடிக்கும் ஒவ்வொரு சராசரியின் மனதிலும் விசுவரூபமாய் எழுந்து நிற்கும் உருவம். முடியும் சாதிக்க முடியும், நேர்மையாய் நம்பிக்கையுடன் முயற்சி செய். உன் வாழ்க்கை உன் கையில் என மறுபடி மறுபடி சொல்லும் உருவம்.
பாடல் கேட்கும் நேரத்திலே, உடல் புல்லரிக்கும், புது ரத்தம் பாயும். கண்கள் கலங்கும் என்றாலும் தன்னம்பிக்கை நிமிர்ந்து நிற்கும். தேங்க்ஸ் தலைவா, தேங்க்ஸ்..
டேய்வேலு வாடா!!!! சம்பாதிச்சு சம்பாதிச்சு என்னத்த கண்டோம். மாசத்திலஒரு நாளு லீவுல தியேட்டர் போயி, ஒரு சினிமா கூட பார்க்கலேன்னா எப்படி. என அழைத்த நண்பனை மெல்லமாய் விலக்கி விட்டு, வேலை இருக்குது, இன்னிக்கு ஓவர்டைம் கமிட் பண்ணிக்கிட்டேன், நீ போயிட்டுவா, என அனுப்பிவிட்டு, வேலைக்கு செல்வான் வேலு. ஒவர் டைமின் உபரி காசும், பொழுதுபோக்கில் செல்வழிக்காத காசு எனவும் இரட்டை சம்பாத்தியம் என மனம் கணக்கு கூட்டும்.
ஆள் இல்லாத சாலையில் ஒருமையில் குப்பை பொறுக்குகிறபோது, அழுகை வரத்தான் செய்தது. விரைந்து செல்லும் கார்களில், சில இந்திய முகங்கள் தெரிய, அவர்களின் முகத்தில் விடுமுறை கொண்டாடும் உத்வேகம் பார்க்கும் போதும், இவங்களுக்கெல்லாம் லீவு இருக்கே, எனக்குமட்டும் ஏன் இல்லை.
ஏன் என் தலையெழுத்துமட்டும் இப்படிஆயிப்போச்சு, என சிந்தித்த போது, துபாய் சூட்டையும் மீறி உள்ளம் கொதிக்கத்தானே செய்தது. இப்படி அயல்நாடு வந்து கஷ்டப்பட்டால்தானே, வீட்டில் இருக்கும் மற்ற ஜீவன்கள், கொஞ்சமாவது சுகப்பட முடியும் என்று நினைத்து, வெளி வந்த கண்ணீரை துடைக்கவும் இல்லாது, காற்றுக்கு அனுமதி தந்து அந்த அழுகையிலே கரைந்தேனே...
இருக்கும் ஒரே நிலத்தையும் விலைக்கு விற்றுவிட்டு, முள்ளங்கி பத்தை மாதிரி 2 லட்சம் ரூபாயை ஏஜெண்ட் கையில் கொடுத்தபோது, அந்த ஏஜெண்டின் சிரிப்பில் இருந்த கள்ளம் எப்படி நமக்கு தெரியாமல் போனது,. அந்த சிரிப்புக்கு பின்னால் ஒளிந்திருந்த கபட நாடகம் எப்படி தெரியாமல் போனது.
வெளிநாட்டுவேலை, போய்ரெண்டு, மூணு வருஷம் நாம மட்டும் கஷ்டப்பட்டா, நம்ம வீட்டுல இருக்கற மத்தவங்க கஷ்டம் எல்லாம் முடிந்துவிடுமே என்ற எண்ணம் மட்டுந்தானே இருந்தது.
அம்மா மட்டும் அழுது கொண்டிருந்தாள், சேலைத் தலைப்பை கையில் அடக்கி தன் கண்ணீரை துடைத்து, பொங்கி வரும் அழுகையை அடக்கவும் செய்து கொண்டிருந்தாள். தன் தாய்வீட்டுசீதனம்எனயோசித்ததாலோஎன்னவோ, பரம்பரை சொத்து கை விட்டு போகிறதே என்ற எண்ணமோஅம்மாகண்ணில்இருந்துவந்தகண்ணீர்மட்டும்நிற்கவே இல்லை.... ரிஜிஸ்டர்ஆபிசின்அந்தமாடிப்படிக்குகீழேஅவளிடம்சொன்னவ ார்த்தைஇன்றும்காதில்ஒலித்துகொண்டேஇருக்கிறது.
விசனப்படாதீங்கம்மா, எப்படியும் நம்மகையவிட்டு போன இதே நிலத்தை நாம வாங்கிறலாம். சாமி சத்தியமா, அக்காவ கரையேத்தி, நம்ம கடனையும் முடிச்ச பின்னால, நிச்சயம் இந்த நிலம் வாங்கிறலாம். என்ன மிஞ்சிப் போனா, ஒரு அஞ்சு வருசம், அவ்வளவுதேன் அமைதியாய் தீர்மானமாய் வேலு சொல்ல, தாய் தலை நிமிர்ந்து பார்த்தாள்.
நம்பிக்கை அவள் கண்களில் கண்ணீரையும் கடந்து பளிச்சிட்டது. என் மவன் தலை எடுத்தா என் குடும்பம் உருப்பட்டுறும் என அவள் ஊரிடம் எல்லாம் சொல்வாளே அது நடக்கும் எனும்நம்பிக்கை.
கண்ணீர் துடைத்த அந்த கண்களில் இப்போது நம்பிக்கை ஒளிவிட்டது.....
******
துபாய் ஏர்போர்ட் வெளிச்சமாய், சுத்தமாய் இருந்தது. மனதில் நிழலாடிய பழைய சில சிந்தனைகள் நூலறுந்த பட்ட மென சட்டென கலைய, தன் கைப்பையை நழுவவிடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டான்... இதில்தான், அம்மாவுக்கும், சகோதரிக்கும் வாங்கிய வளையல்கள், தோடுஎ ல்லாம் இருக்கு.....துபாய் தங்கத்துக்கு தனி மவுசுதான். இன்னொரு பொட்டியில வீட்டில் உள்ள எல்லாருக்கும் வாங்கின செண்ட், துணி மணிகள், சோப்பு மற்ற இத்யாதி விஷயங்கள் இருந்தது.... விமான சர்வீஸ் சொல்லும் எடைக்கு அதிகமாக ஒன்றும் இல்லை... ஆகவே, அந்த கிளியரன்ஸ்ல பெரியபிரச்சனை இல்லை என்பதில் ஒரு நிம்மதி.....
ஏர்போர்ட் உள்ளே நிறைய பயணிகள்.... எல்லார் கைகளிலும் ஏதாவதொரு பை.... பையினுள்ளே, சுற்றம், சூழல் எதிர்பார்க்கும் சில பல வெளிநாட்டு பொருட்கள்.... எல்லார் முகத்திலும் ஏதாவதொரு சோகரேகை ஓடுவதை போல் வேலு நினைத்து பார்த்தான்...
ஒரு வேளை நம் சோகம் அனைவரின் முகத்தில் பிரதிபலிக்கிறதோ என்னவோ என்று கூட தனக்குள் சொல்லிக் கொண்டான்....
டிங் டிடிங் . பலப்பல விமானங்களின் நேர அறிவிப்பு வேலுவின் சிந்தனையை பெரிதாககலைக்கவில்லை.... இங்கவந்து, ஊருக்கு திரும்பி போற எல்லாருமே என்னிய மாதிரி ஏதாவதொரு வழியில் ஏமாற்றப்பட்டு இருப்பார்களோ? இல்லேன்னா, சந்தோஷமான முகத்தோட ஏன் திரும்பி போகல என்று நினைத்து லேசாக சிரித்துக்கொண்டான்....
அட, இந்தசிரிப்புகூடநமக்கு 3 வருஷம் கழிச்சுல்லவருது.... நேத்துவரைக்கும், நம்மமனசுல சோகம் பாசி மாதிரி ஒட்டிட்டுதான இருந்தது.... இப்போ வந்த இந்த லேசான சிரிப்பு அதுவும், கையில கொஞ்சம் காசோட வீட்டுல இருக்கறவங்கள பார்க்கப்போறோம் என்பதால் தானே?
கையில் டிராப்ட்டாய், ஒரு லட்சத்து எண்பத்து ஏழாயிரம் ரூபாய் உள்ளது. மாப்பிள்ளை வீட்டு காரங்க கிட்ட மூணு லட்சம் கொடுக்கணுமே. என்ன செய்யலாம், கொஞ்சம் தவணை கேட்கலாமோ. வேண்டாம் வாழ போற நம்ம வீட்டு பொண்ணு, புகுந்த வீட்டுக்கு போகும் போது ஜம்முன்னு போகணும். கடன உடன வாங்கியாவது சரி செஞ்சிப்புடணும். துபாய் போய், மறுபடி ஒரு ரெண்டு வருசத்துல கடன அடைச்சு புடலாம். நம்பி பணம் தருவாங்க. பார்க்கலாம், பஷீர் பாய் ஒரு நம்பர் கொடுத்துருக்காரு, ஊருக்கு போனதும் பேசிடணும்.
ஏர்போர்ட் பளபள சுவரில், குளிர் நீர் வினியோகத்தின் அருகில் சென்றான். கவிழ்த்து வைத்திருந்த பிளாஸ்டிக் கப்பில் ஒன்றை கவனமாய் எடுத்து, நீர் சேகரித்து குடித்தான்.
புதியதாய் அணிந்திருந்த அந்த சட்டையின் காலர், கஞ்சி போட்ட விரைப்பில் கொஞ்சம் அழுத்தமாய் கழுத்தை பிடித்தது. புதிய சட்டையின் வாசமும், காலை இருக்கி பிடித்திருந்த அந்த புதிய ஷூவும் வேலுவுக்கு பிடித்திருந்தது. ஊர் சென்றதும் நம் பஜாரில் உள்ள கடை சென்று வடையும் டீயும் சாப்பிட வேண்டும். அந்த சுவை மாதிரி எங்குமே இல்லை.
மனம் இன்று புதுமையாக இருந்தது. ஏனோ தெரியவில்லை, இன்று கவலைகளின் கழிவுகள் இல்லாமல், உடல் லேசாக இருந்தது. மனம் துளசியை நினைத்தது, அவள் நினைவுகளையும் முகத்தையும் மனதில் தேடியது. அவள் எப்படி இருப்பாள், ம் இந்த மூன்று வருடத்தில் கல்யாணம் முடிந்திருக்கும். வீட்டு பிரச்சனை, பணப் பிரச்சனை எல்லாம் என்னை கோழையாக மாற்றி என் காதலை சொல்லாமல் அல்லவா தடுத்துவிட்டது. ம் . நினைப்பதெல்லாம் நடந்தா விடப் போகிறது. நீண்ட பெருமூச்சுடன் அந்த நினைவை அவன் கலைத்தான்.
விதி அங்கனம் இல்லாது, அவனுக்கு தர வேண்டிய அதிர்ச்சியை தயாராக்கி, இந்திய ஏர்போர்டிலேயே அவனை அடித்து விட திட்டமிட்டது. விதியின் திட்டம் அறியா வேலு, மெல்ல நடையில் ஏர்போர்ட் உள் விரைந்தான். விதியும் அவன் கூடவே பயணித்தது (டிக்கட் வாங்காமல்)
----- தொடரும் .
************************************************** ************************************************** ***************
கதாசிரியர்கள் லாரன்ஸ் & கோபி இருவருமே சென்னைக்காரர்கள். தற்போது வசிப்பது துபாய். இருவரும் இணைந்து இணையத்தில் எழுதிய ஏராளமான கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மூலம் பெரிய அளவில் அறியப்பட்டவர்கள். இவர்கள் வளைகுடா ரஜினி ரசிகர்களின் முகங்கள். துபாய் ரேடியோ மற்றும் ரஜினிபேன்ஸ்.காம் இணைந்து நடத்திய சிறப்பு நிகழ்ச்சிகளை முன்னெடுத்துச் சென்றவர்கள்.தங்களது எண்ணங்களை எழுத்துக்களாக்குவதன் மூலமாக வளைகுடா வாழ் தமிழர்களின் மனதில் பெரும் கவனத்தை பெற்றுவருகிறார்கள்
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1555
Have been watching all the Shahrukh Khan movies with the theme, where he falls in love with a girl that is already taken or engaged, and ends up eloping with her! Wonder why..
Maatran veetu thottathu malligaiyum mana manakum....
oh.. ithula magazine ellaam vanthuruchaa..Quote:
Originally Posted by Nerd
A polite query at the God's gates: "Are you from Mumbai?" "Yes". The gates swing open quickly, the security guards relax and Man Friday in a crisp white dhoti comes forward.
A tray with hot filter coffee and cool moru (buttermilk) is offered. Latha, who is recovering from a lousy bout of flu, keeps you company.
Minutes later, you climb up a wooden staircase with Nanda the family Dalmatian trying to follow and you're in Rajnikant's Chennai comfortable cane-and-white den with a huge Sai Baba on the wall.
The actor is spiritually inclined in sharp contrast to the testosterone star on celluloid. Rajni even has his Guru Raghavendra Swami on the dial of his watch.
It's been 15 years since Rajni The Affable turned his back on Hindi cinema, returned home to Chennai and became Rajnikant The Inaccessible. Read on for what he has to say...
Question: When Robot/Endhiran was released, fans in Matunga even did a palabhishekam (bathing an idol with milk) for your cutout. How does that feel?
Rajinikanth: (Humbly) Come on. It's their love and affection.
Question: Why have you become the reluctant interviewee?
Rajinikanth: No, it is the same Rajni. Now since I'm not giving interviews, everybody wants an exclusive. If I give one person, the others feel bad. Better to say 'no' to everybody. Otherwise, the media is too powerful today.
Question: With over Rs 130 crore riding on your name, relieved that Robot/Endhiran did so well?
Rajinikanth: Oh yes, very relieved. It was very tense, naturally, first time so much money being invested in a regional language film. It's not a joke. Hats off to Kalanithi Maran's guts, he had complete faith, he believed that yes, these people won't make a mistake, it's a responsibility. By God's grace (it worked).
Question: It's said that you didn't take a rupee during the making of the film?
Rajinikanth: (Dismissively) I told them, and you give it to me later. Of course, I took it later (laughs). I told them, I don't need money now. If I need money, I'll definitely ask for it. Otherwise why take unnecessarily when so much money is already being spent? I know Maran well, he's a good friend.
Question: You didn't take a rupee during the making but took a part of the profit?
Rajinikanth: Yes.
Question: Which makes you the highest paid star in India?
Rajinikanth: (Laughs) Is that correct? I don't know how much the others take. (Laughs again)
Question: You once told me that if you hadn't become an actor you'd have become a smuggler because you wanted to make money.
Rajinikanth: (Unabashedly) Yes, that is correct, an underworld don. That phase is over, I've made enough money!
Question: And Endhiran was released, you went to the Himalayas?
Rajinikanth: I go to the Himalayas after every film. I go alone without anybody.
Question: You have two daughters. Ever miss having a son?
Rajinikanth: No, no. I'm very happy, by God's grace. We're in the 21st century, gender doesn't make a difference. Look at my two grandsons, Yatra and Linga.
Question: You do something other stars wouldn't. You go out as you are, in a kurta, balding hair as it is without dyeing. And your fans are all right with it?
Rajinikanth: No. It is important to them how you look on celluloid. They're paying for that. There they feel that my hero should look like a hero. Outside, it doesn't matter. People are intelligent, they know everything. Why unnecessarily give yourself discomfort?
Question: They probably appreciate you for being the way you are...
Rajinikanth: Naturally. I told you. On celluloid if you come like that they will hate it. Reality, okay. On celluloid, no, they want the hero.
Question: And this hero gives the audience what they desire an action man who romances, fights and looks invincible. Incredibly, he is also very fit.
Rajinikanth: I do yoga, I exercise. I have to be fit. That is my investment. An artiste can only invest his body. For the mind, good writers and good directors are there.
Question: Do you feel the pressure, as you're growing older? In Robot you did everything, including dance, action and romance.
Rajinikanth: (Laughs heartily) Sometimes, when I do action scenes, I do feel the age... or when I dance. Age is age. But technicians, directors, they know and they manage. When doing a romantic scene now, I feel awkward. Even if I say it's just acting, I do feel a little embarrassed.
Question: Are you careful that it has to be dignified now?
Rajinikanth: You have to be very, very choosy.
Question: After Robot, what?
Rajinikanth: An animation film called Hara. Partly live action, partly animation like Avatar. But a straight out-and-out Rajnikant film has not been decided yet.
Question: There were rumours that Yash Chopra has approached you for Dhoom 3?
Rajinikanth: "They're all rumours. No, (I have) not been approached. Anyway, after Hara, I will need a six-month break. If I get a good character, a suitable role, a good producer-director, only then will I do a film. Otherwise, bahut ho gaya. I'm 61 years old, yaar.
Question: Amitabh is still going strong...
Rajinikanth: He's my inspiration. Actually Dilipji (Dilip Kumar) is the centre for all of us. Amitji, me, Shah Rukh, Aamir... for all of us Dilipji has been the inspiration.
Question: Do you miss the Mumbai air?
Rajinikanth: I was lucky to interact so closely with a person like Amitji, how many get an opportunity like that? We did three films, all super duper hits. Andhaa Kanoon, Giraftaar and Hum. Sometimes, I feel like going to Mumbai and meeting my friends. I had a good circle of friends: Subhashji, Guddu, Rishi, Jeetendra.
Question: Why did you give up Hindi films?
Rajinikanth: I have cut down a lot. In the South itself, I do hardly one film in two years. To ride two horses at the same time is difficult. The way of working in Hindi films and South ones is different. I've done enough work. I did nearly 25 to 27 films there; I was there for almost 10 years. I enjoyed it.
Question: You didn't feel that you are God in Chennai and you're doing only multi-star cast films in Mumbai?
Rajinikanth: Oh, no, no, no. Actually, I was so relaxed. Here I had to carry the whole show on my shoulders. There we shared it, did so many multi-starrers. And with what persons! Dharmendra, Vinod Khanna, Amitji. Multi-starrers, nice fun, big films, multi-crore projects, going to good locales, good friends. It was good fun and I enjoyed it. Mumbai, mayanagiri. Really cosmopolitan.
Question: You met Balasaheb Thackeray this time in Mumbai?
Rajinikanth: Yes, I met him.
Question: You said he's like God?
Rajinikanth: Yes, yes. He loves me like his first son. I have met him before too.
http://movies.ndtv.com/movie_story.a...9727&ch=rajini
Link to interview...
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1556