http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
http://i1234.photobucket.com/albums/...ps66183fd6.jpg
QUOTE=Gopal,S.;1007138]அம்மா வந்தாளில், பாபுவின் அசல் அப்பா வாக NT யும், அம்மாவாக கமலும் , அம்மாவின் காதலனாக NT (உயர்ந்த மனிதன் old get up )சிவசுவாகவும் ,டபுள் ரோல் செய்தால்?[/QUOTE]
Oh my God!! I just checked with my book-worm friend who narrowed down the story line! call that a twisted imagination! That'd be the end of NT+Kamal's careers!:frightened:(I know I started it:oops:
என்ன ஆச்சு கோபால் உங்களுக்கு?
கமலின் பெண் வேடத்தை பார்த்தவன் திருமண ஆசையையே விட்டொழிப்பான்.
ஒரு வேளை அந்த பெண்மணியை மணந்தவன் இமயத்தை நோக்கி ஓடுவான்.
ஒருவேளை தி.ஜா.வை அவமதிப்பதுதான் உம் நோக்கமெனில் இதோ..
கமல் (திருமலை நாயக்கர் மஹால் தூணிற்கு புடவை சுற்றிய வேடம்)..அலங்காரத்தம்மாள்..
சாருஹாசன்..தாலி கட்டிய புருடன்.
சத்யராஜ்..கட்டிய புருடன்.(சிவசு)
அப்பாஸ்..பாபு.
இயக்கம்..வேறு யார்..கமலேதான்.
தயாரிப்பு..கலைப்புலி தாணு.
(அவருக்கு தலை முடி வளர்ந்து விட்டதாக தகவல்.விட்டு வைப்பானேன்?)
நான் எதை ஆரம்பித்தாலும் அது பிரச்சனையில் வந்து முடிகிறதே!:( பாவம் கோபால் அவர்கள் சிறிது ஆர்வக்கோளாறினால் கற்பனைக் குதிரையின் கடிவாளத்தைப் பிடிக்காமல் விட்டுவிட்டார்
வனஜா, நீங்கள் தருமி மாதிரி என்னை மாட்டி விட்டு ஒதுங்கி விட்டீர்!
நானோ நக்கீரன் போல வாக்கிங் ஸ்டிக்குடன் நின்றுகொண்டிருக்கிறேன்..
ஆச்சு இப்போவோ நாளையோ நுழையப்போகிறார் 'சிவன்'..
"என் மெசேஜ் இல் குற்றம் கண்டவன் எவன்?" என சீறிகொண்டு!
எனக்கு வேணும்! எனக்கு வேணும்!! :banghead: