நமது எம்.ஜி.ஆர். -28/12/2015
http://i63.tinypic.com/2pzmwt4.jpg
Printable View
நமது எம்.ஜி.ஆர். -28/12/2015
http://i63.tinypic.com/2pzmwt4.jpg
நமது எம்.ஜி.ஆர். -30/12/2015
http://i64.tinypic.com/afbuqo.jpg
புதிய தலைமுறை -இந்த வார இதழ்
http://i64.tinypic.com/2lo1453.jpg
வயதிற்குப் பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே ?
எம்.ஜி.ஆரிடம் இப்படிக் கேட்டார் ஒரு நிருபர் :
எம்.ஜி.ஆரின் பதில் : விமர்சகர்கள் சொல்கிறார்கள். மக்கள் அப்படி என்னை
சொல்லவில்லையே , தவிர, இன்னொன்றையும் கவனியுங்கள் . 25 வயது நடிகன்
கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமைஅல்ல . அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதைப் பாராட்டவும்
செய்கிறார்கள். ஆனால், வாலிபப் பருவத்தைக் கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து
இளைஞனாக நடிப்பதும் , மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல . அந்தக் கடினமான காரியத்தை நான் செய்து , அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன் .இதைப் போய் சிலர் குறை கூறுகிறார்கள்.
http://i68.tinypic.com/35bbd5j.jpg
வில்லிவாக்கம் நாதமுனி அரங்கு அருகில்
பாடி மேம்பாலம் அருகில்
http://i64.tinypic.com/2vrzdz8.jpg
நாதமுனி சிக்னல் அருகில்
http://i65.tinypic.com/25fn2og.jpg