http://i49.tinypic.com/2yl04fk.jpg
Printable View
எ .வி .ரமணன் அவர்கள் புரட்சித்தலைவர் பற்றி குறிப்பிட்ட
மறக்கமுடியாத அந்த சம்பவங்கள் என்னுடைய மனதை
ஈரமாக்கியது கண்களை குளமாக்கியது
நன்றி ஜெய் சார்
திருப்பூர் குமரன் குடும்பத்தாருடன் நமது தலைவன் மிகவும்
அபூர்வமான படம்
நன்றி ரவி சார்
சைலேஷ் சார் தங்களின் வீடியோ பதிவுகள் அனைத்தும்
அருமை தொடர்ச்சியாக வெவேறு கோனத்தில் தலைவரை
பார்க்க கோடி கண்கள் வேண்டும்
\
நன்றி சைலேஷ் சார்
அசத்துங்க