-
திரைப்படம் வெளியீடு ரத்து அறிவிப்பு
------------------------------------------------------------
வரும் 17/01/2018 புதனன்று , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 101 வது பிறந்த நாளை
முன்னிட்டு ,சென்னை எம்.எம்.பிரிவியூ அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு "ரகசிய போலீஸ் 115" திரையிடுவதாக இருந்தது . அன்று மாலை 4 மணிக்கு அதே நேரத்தில்
சத்யா ஸ்டுடியோவில் "கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு " அனிமேஷன் திரைப்படம்
பற்றிய நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் , திரு.ஐசரி கணேஷ் அவர்களின் வேண்டுகோளின்படி "ரகசிய போலீஸ் 115 " திரைப்படம் வெளியீடு தற்காலிகமாக
ரத்து /தள்ளி வைப்பு செய்யப்படுகிறது . வெளியீடு தேதி பின்னர் அறிவிக்கப்படும் .
தகவல்: அனைத்திந்திய எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு இயக்கம் .
-
-
-
-
15/01/18 அன்று மாலை 6 மணியளவில் சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் மேடை தோற்றம்
http://i68.tinypic.com/6gzfvk.jpg
-
-
மதுரை அலங்காரில் தற்போது வெற்றி நடை போடுகிறது
http://i67.tinypic.com/2lc7bl2.jpg
-
-
-