நானே தொலைந்த கதை
நானறியேன் கண்மணியே
காதல் நுழைந்த வழி
Printable View
நானே தொலைந்த கதை
நானறியேன் கண்மணியே
காதல் நுழைந்த வழி
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன்
Sent from my SM-A736B using Tapatalk
கணைகடல் அலையினில்
கதிரவன் ஒளியென
இணையிரு கழலெனக்
களித்தவா
கதறி மனமுருகி
நா....ன்அழைக்கவோ
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா
இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்தில் மல்லிகை வாடை
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு
ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்…ஹான்…தினம் ஆராதனை
மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை
முதல்வனே என்னைக் கண் பாராய்
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம்
உள்ளதை கோட்டைவிட ஆளிருக்கும் போது
சில்லைறை பஞ்சம் நம்ம கூட்டத்திற்கு ஏது
கண்ணாலே ஜாடை காட்டு உன் கையை கொஞ்சம் நீட்டு
உன் எண்ணம் போல் இன்ப வாழ்வு வந்து சேருமே
Sent from my SM-A736B using Tapatalk
பூவும் காற்றும் சேரும்போது. வாசம்வருகிறது. நேரம் காலம் சேரும்போது வாழ்க்கை
எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை
என்னடா வாழ்க்கை எல்லாமே செயற்கை
Sent from my SM-A736B using Tapatalk