-
எம்.ஜி.ஆர் 97 முன்னிட்டு "மனித புனிதர் எம்.ஜி.ஆர்" நூல் வெளியீட்டு விழா. இதில் மற்றும் அவர்களின் புதல்வர் கோவிந்தராஜ், திரு. தாமோதரன் மற்றும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு BSR அவர்கள் தலைமையில் இனிதே நடந்தது. இலவச அனுமதி மற்றும் எந்த வித விளம்பரமும் இல்லாமல் நிகழ்ச்சி முடிவில் உணவும் வழங்கப்பட்டது. அரங்கம் நிரம்பி புரட்சித்தலைவர் அவர்களின் தகுதி வாய்ந்த பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழி வெற்றி பெற உதவிய பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் தோழமை சங்கங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்கிறது......
http://i59.tinypic.com/14c8a6o.jpg
-
நேற்றைய (08/04/2014) தினமலர் தினசரியில் வெளியான கார்ட்டூன்
http://i57.tinypic.com/2po8bbp.jpg
நன்றி.:தினமலர் நாளிதழ்.
-
எம்.ஜி.ஆர் 97 முன்னிட்டு "மனித புனிதர் எம்.ஜி.ஆர்" நூல் வெளியீட்டு விழா. இதில் மற்றும் அவர்களின் புதல்வர் கோவிந்தராஜ், திரு. தாமோதரன் மற்றும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு BSR அவர்கள் தலைமையில் இனிதே நடந்தது. இலவச அனுமதி மற்றும் எந்த வித விளம்பரமும் இல்லாமல் நிகழ்ச்சி முடிவில் உணவும் வழங்கப்பட்டது. அரங்கம் நிரம்பி புரட்சித்தலைவர் அவர்களின் தகுதி வாய்ந்த பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழி வெற்றி பெற உதவிய பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் தோழமை சங்கங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்கிறது......
http://i60.tinypic.com/14delc7.jpg
-
http://i59.tinypic.com/69hnao.jpg
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.அவர்களுடன் டி.எம்.சௌந்தரராஜன்
இதயக்கனி வெளியிட்ட அரிய புகைப்படம்.
நன்றி.:இதயக்கனி மாத இதழ்.
-
http://www.youtube.com/watch?v=tR6TgUTWI84
பார்க்க ஜெயா டிவி
படிக்க டாக்டர் நமது எம். ஜி. ஆர்.
பதிக்க : இரட்டை இலை
-
http://i57.tinypic.com/10ru5ug.jpg
http://i60.tinypic.com/25ftyrc.jpg
தினத்தந்தி வெளியிட்ட , "தமிழ் சினிமா வரலாறு "- பாகம் -1 -கடந்த ஜனவரி
மாதம் முதற்பதிப்பு விற்பனைக்கு வந்துள்ளது. புத்தகத்தின் விலை ரூ.360/-
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள்
தினத்தந்தி பதிப்பகத்தில் அணுகி , இந்த புத்தகத்தை நமது பக்தர்களுக்காக
10 சதவீதம் தள்ளுபடி விலையில் தர முற்பட்டுள்ளார். இந்த புத்தகத்தை வாங்க விரும்புவோர் திரு.எஸ்.ராஜ்குமார் அவர்களை தொடர்பு கொள்ளலாம் .
செல்:9884095008.
ஆர். லோகநாதன்.
-
தொலைகாட்சியில் மக்கள் தலைவரின் படங்கள்.
-----------------------------------------------------------------------------------
08/04/2014- ஜெயா மூவிஸ் -பிற்பகல் 1 மணி -) நீதிக்கு பின் பாசம்
09/04/2014 - சன் லைப் - இரவு 7 மணி ) நீதிக்கு பின் பாசம்
-
சிகரங்களை தொட்ட அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
நண்பர். திரு.வினோத் - 7600 பதிவுகள்.
நண்பர் திரு.ரவிச்சந்திரன் -2900 பதிவுகள்.
நண்பர் திரு.கலியபெருமாள் -2000 பதிவுகள்
நண்பர் திரு.ரூப்குமார் - 2000 பதிவுகள்.
நண்பர். திரு.யுகேஷ் பாபு - 800 [பதிவுகள்.
ஆர். லோகநாதன்.
-
1974- URIMAI KURAL - SPECIAL EDITION BY THIRAI ULAGAM - THIRAICHSEIDHI.
http://i62.tinypic.com/2ajcj0k.jpg
-