http://i59.tinypic.com/2rnhe03.jpg
Printable View
Evening RKS Sir,
Long time no see/no posting! Good you are back.
Mr. Pammalar would have become a businessman, but that should not stop him from saying the fact, whatever it is. We would in fact appreciate if he could made his comments over here. Persons over here are sportive to accept any facts, i.e. the clarification required is USV collection Vs. TP collection in Madras and USV days 182 days Deviparadise collection record [at that time] , nothing else.
I presume that is what you also want to know.
Thanks.
இன்று முதல் (12/06/2015) சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
http://i62.tinypic.com/29xw1ns.jpg
http://i57.tinypic.com/2vd38gh.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
" நம் நாடு " புரட்சிகரமான வசூல் சாதனை.
கடந்த வாரம் ஓடி முடிய வசூல் ரூ.1,03,000/-
மதுரை சென்ட்ரல் சினிமாவில்
சமீபத்தில் மறுவெளியீட்டில் வெளியான படங்களில்
அடிமைப்பெண் - ரூ.1.09.000/- முதலிடம்.
நம் நாடு - ரூ.1.03.000/- 2 வது இடம்.
எங்க சின்ன ராசா -ரூ.1,02,000/- 3 வது இடம்.
http://i57.tinypic.com/2vd38gh.jpg
தகவல்கள் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.