எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே
Printable View
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே
பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
Sent from my SM-A736B using Tapatalk
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ. இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே
மனம் நின்றது பாதியிலே
என்னை கொன்றது பார்வையிலே
கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து ·
தங்கபதக்கத்தின் மேலே ஒரு முத்து பதித்தது போலே
உந்தன் பட்டு கண்ணங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ
Remembering J. Jayalaitha on her Anniversary today :cry2: :cry3: :sigh2:
நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன ஹோ… ஹோ…
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
ஜேஜேக்கு ஜேஜே!