இயற்கை கோளாறில் இயங்கிய என்னை
செயற்கை கோளாக உன்னை சுற்ற
Printable View
இயற்கை கோளாறில் இயங்கிய என்னை
செயற்கை கோளாக உன்னை சுற்ற
உன்னோடு உலகம் சுற்ற
கப்பல் வாங்கட்டுமா
உன் பெயரில் உயிரை
உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும் போது
உன் விழிகள் அங்கு சிறகு
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான், கடல் ராசா நான்.
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா
கண்ணிலே நீராட காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ
பூ பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ
பூவிலே சிறந்த
Sent from my SM-A736B using Tapatalk
Clue, pls!
[emoji15]
[emoji15]
[emoji15]
Agathiyar movie song
Sent from my SM-A736B using Tapatalk
Omg!
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம்