அடி ஆத்தாடி இளமனசு ஒன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி ஒரு அலை
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
அடி ஆத்தாடி இளமனசு ஒன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி ஒரு அலை
Sent from my SM-N770F using Tapatalk
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம்
Sent from my CPH2371 using Tapatalk
காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும்
Sent from my SM-N770F using Tapatalk
இரண்டோடு மூன்று வளராதோ வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ மணமேடை
Sent from my CPH2371 using Tapatalk
வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ
நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை
மேகங்கள் என்னும் இந்திரன்
Sent from my CPH2371 using Tapatalk
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
Sent from my SM-N770F using Tapatalk
முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல
முட்டாளுன்னு
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
Sent from my SM-N770F using Tapatalk
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம்
Sent from my CPH2371 using Tapatalk