http://i48.tinypic.com/677bc8.jpg
Printable View
http://www.youtube.com/watch?v=qo-ZL...ature=youtu.be
PERIYA IDATHU PENN1
http://www.youtube.com/watch?v=s-o2FSt_Dlc&feature=youtu.be
MADURAI MEETA SUNDARA PANDIAN
http://www.youtube.com/watch?v=iHgMRHoW-5M&feature=youtu.be
NETRU INDRU NAALAI1
http://www.youtube.com/watch?v=AMPS920zYVM&feature=youtu.be
PETRAL THAN PILLAIYA1
இன்று பிற்பகல் ஜெயா தொலைகாட்சியில் ஆட்டோகிராப் நிகழ்ச்சியில் நடிகை சரோஜாதேவி அவர்கள் தனது பேட்டியில் நமது இதய தெய்வம் மக்கள் திலகம் பற்றி மிகவும் அருமையாக கூறினார் .
அவர் கூறியது ;
கடவுளிடம் வேண்டினால் கூட கொஞ்சம் நேரம் கடந்த பின்னர்தான் உதவி கிடைக்கும் .அனால் மக்கள் திலகத்திடம் வேண்டினால் உடனே உதவி கிடைக்கும் .அவர் எனது தெய்வம் .
http://i49.tinypic.com/f387j6.png
நாளை பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கும் ,மக்கள் திலகத்தை பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கும் நன்றி கூறுவோம் .