வாசு சார்
மூன்று தெய்வங்கள் பாடல் அலசல் அருமை.கன்டினியுட்டி கோட்டை விட்டது பற்றி தாங்கள் கவனம் கொண்டு குறிப்பிட்டது
வியக்க வைக்கிறது.நம்மில் பெரும்பாலோர் tmsகுரலில் மட்டுமே கவனம் கொள்வோம்.
தாங்கள் அதைத் தாண்டி எல்லாவற்றையும் அப்சர்வேசன் செய்து எழுதுவது ஆச்சர்யமான விஷயம்.
நன்றி.