நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
Yeah, the whole truth
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
Yeah, the whole truth
Sent from my SM-A736B using Tapatalk
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
Sent from my SM-A736B using Tapatalk
தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள் வாழ்ந்திடும் என் வீடு
வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
வீதிகோர் ஜாதியும் ஜாதிக்கு வீதியும்
கேட்காதா நாதியும் கிடைக்காதா நீதியும்
எல்லாவற்றுக்கும் ஒரு உச்சகட்டம்
எனை தட்டி கேட்டால் அது குற்றம் குற்றம்
Sent from my SM-A736B using Tapatalk
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது கொஞ்சலாமா
Sent from my SM-A736B using Tapatalk
நல்லது கண்ணே
கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு