நாராயண மந்திரம்
அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து
பரமன் அருள் தரும் சாதனம்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
நாராயண மந்திரம்
அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து
பரமன் அருள் தரும் சாதனம்
Sent from my SM-A736B using Tapatalk
ஆஆ ஆஆ ஆ வந்தாய் மழையாய் வந்தனம்
ஆஆ ஆஆ ஆ மனதை மலராய் தந்தனம்
நீயே மோகத்தின் மூலதனம்
பருவம் கண்டு நீ கொடுத்ததனம்
எங்களின் பருவத்து சீதனம்
இன்பம் கொடுக்கும் ஓர் சாதனம்
தேவர் உலகிலே வாழ்ந்திடும் அனுபவம்
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் oh yeah
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் oh yeah
பூங்காற்றிலே உன் சுவாசத்தை. தனியாகத் தேடிப் பார்த்தேன். கடல் மேல் ஒரு துளி
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
வார்த்தை தவறி விட்டாய். கண்ணம்மா. மார்பு துடிக்குதடி. காற்றில்
கடவுள் தந்த இரு மலர்கள்
காற்றில வர்ந்த வண்ண மலர்
கண்ணீர் சிந்தும் சின்ன மலர்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா அலைகள்
Sent from my SM-A736B using Tapatalk
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
Sent from my SM-A736B using Tapatalk
இசையிலே
மடோனா
நடையிலே
டயானா
இடையிலே
கஸ்டெஃபி கிராஃப்
எடுக்கவா
ஃபோட்டா கிராஃப்
மெட்ரோ சேனல்
முன்ன பாரு
முன்ன பாரு
கேபிள் டிவி
பின்ன பாரு
பின்ன பாரு
பெப்ஸி கோலா பொண்ணு