நடிகர் திலகத்திற்கு பிடித்த ஹிந்தி பாடகர்களில் ஷம்ஷத் பேகம் அவர்களும் ஒருவர்.
ஷம்ஷத் பேகம் அவர்கள் தமிழ்த்திரைப்படத்தில் பாடியிருக்கிறார். அதனுடைய விவரம் சட்டென்று நினைவில் இல்லை. அவருடைய குரலில் ஒலிக்கும் அருமையான பாடலை அளித்து அவருக்கு அஞ்சலி செலுத்திய விதம் நெஞ்சை நெகிழ வைத்து விட்டது வாசுதேவன் சார்.
இசை உலகை இறைவன் வாட்டியது போதும். இத்துடன் நிற்கட்டும் இழப்புகள்.