தலைவருடன் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரீகன் ?
http://i46.tinypic.com/i23k7p.jpg
Printable View
தலைவருடன் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரீகன் ?
http://i46.tinypic.com/i23k7p.jpg
Nalla neram - sunlife- 7pm- today
sunday - 10-3-2013
vettaikaran -murasu - 7.30 pm
நல்ல நேரமும் ராமன் தேடிய சீதையும் .- 1972
மக்கள் திலகத்தின் நல்ல நேரம் 10.3.1972 வெளிவந்து தமிழ் நாடெங்கும் மாபெரும் வசூலை குவித்து வெற்றி நடை போட்டு வந்த நேரத்தில் 33 நாட்கள் கடந்த பின்னர் மக்கள் திலகத்தின் ராமன் தேடிய சீதை வந்தது .
நல்ல நேரம் படம் குறிப்பாக பெண்கள் -இளம் வயதினர் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து வெற்றிகரமாக அரங்கு நிறைந்து நூறு நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்தது .
தேவரின் படங்களிலே அதிக வசூல் பெற்ற காவியம் - நல்ல நேரம் .
ராமன் தேடிய சீதை - ரசிகர்கள் மத்தியில் துவக்கத்தில் மாபெரும் வரவேற்பு இருந்தது . பின்னர் நல்லநேரம் நன்கு ஓடியதாலும் - ராமன் தேடிய சீதை நல்ல படமாக இருந்தும் அதன் ஓட்டம் பாதிக்கப்பட்டது . அதற்கு சில காரணங்கள் .
1. ராமன் தேடிய சீதை - கதையின் போக்கு ஜெயலலிதாவை சுற்றி வந்தது .
2. 1971- 1972 கால கட்டத்தில் ஜெயலலிதாவின் போக்கில் மாற்றங்கள் .
3. மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பெரும்பாலும் ஜெயலலிதாவின் மாற்றத்தை வெறுத்தனர் .
4. இரண்டு பாடல்கள் [ படார் ---படார் மற்றும் ஏன்னா நீங்க ] ரசிக்கும்படி இல்லை
இந்த காரணங்களால் படம் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை .
இலங்கையில் மட்டும் பிரமாதமாக ஓடி கொழும்புவில் 100 நாட்கள் ஓடியது .
நல்ல நேரமும் இலங்கையில் 100 நாட்கள் மேல் ஓடி வசூலில் செய்தது .
இதுவரை நான் நல்ல நேரம் படத்தை திரையரங்கில் பார்த்து இல்லை. பல முறை பார்த்தது எல்லாம் டி.வி.யில் தான். என் பாட்டிக்கு மிகவும் பிடித்த படம்.
பல முறை புதிய திரையரங்கு தொடங்கும் போது இந்த படத்தை போடுவது வழக்கம்.
http://i125.photobucket.com/albums/p...psef2ef775.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் கலர் படம்.
9 தியேட்டர்களில் 100 நாள் கண்டது.
சித்ரா, மகாராணி, மேகலா, ராம் (சென்னை) திருச்சி Jupiter மதுரை அலங்கார், கோவை சிவசக்தி, சேலம் ஓரியண்டல், நெல்லை - பாளைங்கோட்டை அசோக்
http://i125.photobucket.com/albums/p...ps656992b6.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
மேலே குறிப்பிட்டது போல் புதியதாக ராகினி திரையரங்கம் தொடங்கப்பட்டது போது முதல் படமாக வெளியிட்டது நல்ல நேரம்.
http://i125.photobucket.com/albums/p...psfd35eff2.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://www.youtube.com/watch?v=6HWhx...ature=youtu.be
ENGA VEETU PILLAI - 5