இன்றைய தின இதழ் நாளிதழ் புகைப்படத்துடன் வெளியிட்ட செய்தி.-நமது நண்பர்களின் பார்வைக்கு.
---------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/154zzfn.jpg
Printable View
இன்றைய தின இதழ் நாளிதழ் புகைப்படத்துடன் வெளியிட்ட செய்தி.-நமது நண்பர்களின் பார்வைக்கு.
---------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/154zzfn.jpg
ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளிவிழா - வெற்றி விழா
கொண்டாட்ட புகைப்படங்கள் தொடர்ச்சி.
காமராஜர் அரங்க நுழைவு வாயில் வளைவு
http://i60.tinypic.com/30su26q.jpg
விழா மேடையில் திரு.லஷ்மண் ஸ்ருதி அவர்கள் நிகழ்ச்சி
சிறப்பாக நடைபெறவும்,வெள்ளிவிழா , வெற்றிவிழாவாக
கொண்டாடுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்
என்றும் கூறியதோடு நிகழ்ச்சி அமைப்பாளர்கள், மற்றும் ஜெயா தொலைக்காட்சி சார்பாகவும் வரவேற்பு தெரிவித்தார்.
http://i62.tinypic.com/11avehc.jpg
திவ்யா பிலிம்ஸ் அதிபர் திரு. சொக்கலிங்கம் அவர்கள்
அனைத்து மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.ரசிகர்கள்/பக்தர்கள்
சார்பாக இந்த வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெறுவதாகவும்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு பெருமை சேர்க்கும்
விதமாக இந்த விழா நிச்சயம் அமையும் என்று நம்பிக்கை
தெரிவித்து வரவேற்புரை ஆற்றினார்.
http://i59.tinypic.com/do87sx.jpg
லஷ்மண் ஸ்ருதி இன்னிசை குழுவினர் ஒரு பாடலுக்கு
இசைத்த காட்சி.
http://i58.tinypic.com/2n84gt0.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ்.ராஜ்குமார் இயக்குனர் திரு. பி.வாசு அவர்களை
வரவேற்கும் காட்சி.
http://i57.tinypic.com/wan23o.jpg
திரு. சொக்கலிங்கம் , இயக்குனர் பி. வாசு, எம்.ஏ. முத்து
(புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் உடைஅலங்கார நிபுணர் )
http://i58.tinypic.com/154ek5d.jpg
திரு. எம்.ஏ. முத்து , இயக்குனர் திரு பி. வாசு, ஆர். லோகநாதன்
http://i57.tinypic.com/20qne5f.jpg