http://i63.tinypic.com/fxa52r.jpg
Printable View
மக்கள் திலகத்தின் ''பணக்கார குடும்பம் '' நிழற் படங்கள் - அத்தனையும் சூப்பர் .முழு படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது . நன்றி திரு முத்தையன் சார் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியை பார்வையிடும் பெங்களுர் நண்பர்கள் சிலரின் வேண்டுகோள் .
உங்கள் கை வண்ணத்தில் கீழ் கண்ட நிழற்படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .
1. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - மக்கள் திலகம் - லதா மற்றும் மக்கள் திலகம் -பத்மபிரியா .
2. இன்று போல் என்றும் வாழ்க - மக்கள் திலகம்- ராதா சலூஜா .மக்கள் திலகம் - நிர்மலா
3. ஊருக்கு உழைப்பவன் - மக்கள் திலகம் - வாணிஸ்ரீ . மக்கள் திலகம் - நிர்மலா
4. நினைத்ததை முடிப்பவன் - மக்கள் திலகம் - மஞ்சுளா [ தானே- தானே பாடல் ]
5. சிரித்து வாழ வேண்டும் - மக்கள் திலகம் - லதா எல்லா பாடல்கள் காட்சிகள் ஸ்டில்ஸ்
6. இதய வீணை - மக்கள் திலகம் - மஞ்சுளா - லக்ஷ்மி .
7. புதிய பூமி - மக்கள் திலகம் - ஜெயலிலதா - ஷீலா
8. என் அண்ணன் - மக்கள் திலகம் - ஜெயலலிதா
9. பணத்தோட்டம் - மக்கள் திலகம் - சரோஜா தேவி
10.ராணி சம்யுக்தா - மக்கள் திலகம் - பத்மினி
நான் கண்ட மக்கள் திலகத்தின் படங்களின் முதல் நாள் மக்கள் வெள்ளத்தின் திருவிழா-3
வேலூர்
http://i64.tinypic.com/35k37l3.jpg
அப்சரா- file photo.1976
http://i63.tinypic.com/2zz21r7.jpg
11.1.1968
http://i63.tinypic.com/13zpgqs.jpg
ரகசிய போலீஸ் 115
http://i63.tinypic.com/2lvb828.gifhttp://i64.tinypic.com/2dbqcqq.jpg
பறக்கும் பாவை -1966 படத்திற்கு பின் வந்த வண்ணப்படம் .முதல் நாள் , முதல் காட்சியினை காணும் வாய்ப்பை பெற்றேன் . மக்கள் திலகத்தின் அறிமுக காட்சி முதல் , இறுதி காட்சி வரை மக்கள் திலகத்தின் சிறந்த துப்பறியும் அதிகாரியாக நடிப்பு காட்சிகள் சண்டை காட்சிகள் , பாடல் காட்சிகளை
மிகவும் ரசித்து மகிழ்ந்தேன் .திரை அரங்கில் ரசிகர்களின் நிகழ்ந்த விசில் சத்தமும் கை தட்டல்களும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது .
நான் கண்ட மக்கள் திலகத்தின் படங்களின் முதல் நாள் மக்கள் வெள்ளத்தின் திருவிழா-4
23.2.1968.
BANGALORE - SHREE TALKIES.FILE PHOTO- 1988
http://i63.tinypic.com/24uvu4j.jpg -
http://i64.tinypic.com/1zxtlpz.jpg
தேர்த்திருவிழா -23.2.1968
மக்கள் திலகம் அவர்கள் 1963/1966 ஆண்டை போலவே 1968 பொங்கலுக்கு முன் ரகசிய போலீஸ் 115என்ற பிரமாண்ட வெற்றி படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தார் ..6 வார இடை வெளிக்கு பின்னர் தேவரின் தேர்த்திருவிழா படம் வெளியானது . இனிமையான பாடல்கள் - பொழுது போக்கு
படமாக வந்தது . மக்கள் திலகத்தின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களுக்கு விருந்து .
தேர்த்திருவிழா வெளிவந்து மூன்று வார இடைவெளியில் குடியிருந்த கோயில் படம் வந்துமாபெரும் வெற்றி சித்திரமாக வசூலில் முதலிடம் பெற்ற படமாக இருந்தது .
ரகசிய போலீஸ் 115-குடியிருந்த கோயில் இரண்டு மிகப்பெரிய ஹிட் படங்களுக்கு மத்தியில் தேர்த்திருவிழாஒரு ரசனையான -சிறந்த படமாக ரசிகர்களுக்குவிருந்தாக அமைந்தது .