நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே
Printable View
நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடி வெள்ளி ஒன்று கண்டேன் அதி காலையில்
வெள்ளிக்கிழமை
விடியும் வேளை
வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன்
பேரை சொல்லி
கூந்தலில் பூ முடித்தேன்
வள்ளி வரப் போறா துள்ளி வரப் போறா
வள்ளி வரப் போறா வெள்ளி மணி தேரா
வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகம் சொல்லி
பாட்டு படிச்சதென்ன
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
Sent from my SM-A736B using Tapatalk
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ
Happy 85th birthday L.RM Eswary amma...
Sent from my SM-A736B using Tapatalk
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே