Actress Vishaka Singh Talks about vijay https://www.youtube.com/watch?v=C2l9nKDeOCU
Printable View
Actress Vishaka Singh Talks about vijay https://www.youtube.com/watch?v=C2l9nKDeOCU
Vijay at director shankars birthday party
https://pbs.twimg.com/media/BvUCrGWCcAIVKHU.jpg
Vijay looking uber cool and fresh, as always!
Does he have a second look in Kaththi, a get-up of sorts?
So much has been spoken so early and no noticeable change in his looks throughout the shoot.
Waiting eagerly for the Kaththi mania!
விஜயுடன் மோதும் தனுஷ் & விஷால்
இளையதளபதி விஜயின் 'கத்தி' மற்றும் விஷாலின் 'பூஜை' தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.
தனுஷ் நடிக்கும் அனேகனும் தீபாவளிக்கு வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரே ஒரு டூயட் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில் தனுஷின் அனேகன் தீபாவளிக்கு கிட்டத்தட்ட நிச்சயமாகி விட்டது.
கே.வீ. ஆனந்த் இயக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். Ags நிறுவனம் இந்த படத்தின் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனந்தின் முந்தைய படமான மாற்றானையும் இவர்கள் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
Sreedhar Pillai @sri50 · 1h
#Vijay58 - Chimbudevan directed film initial shoot to start in Kerala forest locations of Chalakudy & Neliampathy, by Sep end
விஜய் - ஒரு சாதாரண நடிகன் என்ற பிம்பத்தை தாண்டி இன்று மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார் . . .
எம்.ஜி.ஆர் , ரஜினிக்கு பிறகு இந்த இடத்தை விஜய்க்கு தான் கொடுத்துள்ளனர் மக்கள் . . .
அந்த இடத்தால் இவர்களுக்கு பல ப்ரச்சனைகளும் உண்டு . . .
ஏனென்ரால் இவர்களை வைத்து பணம் மற்றும் விளம்பரம் தேடிகொள்வது சுலபம் . . .
சூர்யா அஜித் விக்ரம் படங்கள் படுதோல்வி அடைந்தாலும் கண்டுகொல்லாதவர்கள் . . . ரஜினி - விஜய் படங்கள் தோல்வி அடைந்தாள் பணம் கேட்பார்கள் . . .
திரையரங்கமே புகையாகம் வகையில் புகைத்தனர் தனுஷ்ம் அஜித்தும் , , , ஆனால் ரஜினியோ விஜய்யோ அப்படி செய்தால் அதை எதிர்க்க பல அமைப்புகள் உண்டு . . .
அவ்ளோ ஏன் பாபா படத்தின் பாடலில் ஒரு வரியை நீக்கிய பின்னரே அந்த படத்தை வெளியிட அனுமதித்தனர் , அதே போல் தலைவா படத்தின் தலைப்புக்கு கீழ் வரும் வாசகத்தை நீக்கிய பின் தான் அந்த படத்தை வெளியிட அனுமதித்தனர் . . .
தமிழ் ஈழ போரில் ராஜபக்சேவுக்கு அனைத்து தொலைதொடர்பு உதவிகளையும் செய்த ஏர்டேல் நிறுவனத்தை கண்டுகொல்லாதவர்கள் , லைக்கா மொபைல்ஸ் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் விஜய் படம் என்பதால் எதிர்த்து பணம் மற்றும் விளம்பரம் தேடிக்கொள்ள முயற்சிக்கின்றனர் . . .
இதே லைக்கா நிறுவனம் இளையராஜாவுக்கும் கமலுக்கும் ஸ்போன்சர் செய்தபோதும் , அஜித்தின் ஆரம்பம் படத்தை வெளியிட்ட போதும் யாரும் கண்டுகொள்ளவில்லை . . .
" நம்பர் ஒன் " என்கிற இந்த இடம் தான் , பொது அமைப்புகள் மற்றும் அரசியல் அமைப்புகள் இவர்களையே உற்று பார்க்கவைக்கிறது . .
:clap:
HOT BUZZ: NO ENDHIRAN-2 , VIJAY AND SHANKAR TO JOIN HANDS?
Recently Vijay was present during Shankar's birthday party and this news in turn has lead to buzz that Shankar's next project will be with Vijay. After Nanban, Vijay has became a close friend to Shankar and even Shankar was invited for the Vijay films' success parties.
It is said that though Shankar is having Endhiran-2 in my mind, the project will be confirmed only after Rajini's Lingaa. If the plans for Rajini's film didn't work out, Shankar might do his next film with Vijay say the sources.
Vijay didn't sign any other project after Chimbudevan's film , sources say based on Shankar's call Vijay will decide about his new film. Stay tuned for more updates. http://cinemalead.com/news-id-hot-bu...-08-145903.htm
'Vijay 59' to be directed by Shankar?
After the success of, 'Nanban' which is a remake of Aamir Khan's blockbuster '3 Idiots', Vijay has expressed his wish to be a part of typical Shankar brand magnum opus commercial movie multiple times in various TV interviews & Award ceremonies.
Shankar is currently busy with the post production works for 'Ai' and there were news that, he approached Rajini for 'Enthiran 2' but given the health condition of Superstar, the idea for Chitti's sequel has taken a back seat. Some went to claim that Ajith will be doing the sequel, but Shankar himself has denied the same on his page.
Meanwhile, Shankar has invited a very few from the industry for his birthday party & Vijay is one among them. This has sparked fresh rumors and few claim it is true that Shankar has picked Vijay for a stylish commercial entertainer. If these pair join hands together, it will be nothing lesser than a grand carnival. http://www.indiaglitz.com/Vijay-59-t...il-news-112364