no question you ppl are trying your best to remove the ban but it seems not working.
what about lodging consumer complaint? just a thought. all the best nov sir.
Printable View
no question you ppl are trying your best to remove the ban but it seems not working.
what about lodging consumer complaint? just a thought. all the best nov sir.
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே
என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே
என் முத்து முத்து பசும்பொன்னே...
செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்...
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்
Sent from my SM-G935F using Tapatalk
அழகிய கல்யாண பூமாலைதான்
விழுந்தது உன் தோளில்தான்
அதிசய சந்தோஷ சங்கீதம்தான்
எழுந்தது இந்நாளில்தான்
இணையட்டும் இரண்டு இளமனம்
எழுதட்டும் புதிய இலக்கியம்
கல்யாண ஊர்வலம் பாரு மாப்பிள்ளை பெண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு காரணம் நீயே சொல்லு
நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
நிலவே உன்னோடு விளையாடும் போது
சுகம் அள்ளத் தடை இங்கு ஏது
ஓ குளிர்க்காற்று அலைமோதும் போது
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்
Sent from my SM-G935F using Tapatalk
தடுமாறுதே மனம் தடம் மாறுதே
உன் மார்பிலே கொஞ்சம் இடம் தேடுதே
மழை கூந்தலின் இருள் எனை மூடுதே
மூக்குத்தியின் மின்னல் உயிர் பாயுதே
கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி - இளம்
வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ
Sent from my SM-G935F using Tapatalk