கேள்வி பிறந்தது அன்று
நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கேள்வி பிறந்தது அன்று
நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பு வாழ்க ஆசை வாழ்க
இன்பப் பண்பாடும் மனம் வாழ்க
எண்ணம் வாழ்க இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாக்கப் பாக்க சிரிப்பு வருது அடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ எனக்குத் தெரியல
Sent from my SM-N770F using Tapatalk
எனக்கென பிறந்தவ ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்கில
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்
ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில்
Sent from my SM-N770F using Tapatalk
ஐயா சாமி ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மையா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாயா வாய்யா போயா போயா
முருங்கமரம் கிடைக்காமே
நான் இங்கே வந்தேன்
உறங்க இடம் கிடைச்சாச்சு
ஏய் மச்சான் மச்சான்
Sent from my SM-N770F using Tapatalk